புதிய மெக்லாரன் சூப்பர் காரின் டீசர் வெளியீடு!

By Saravana

அடுத்த மாதம் ஜெனீவா மோட்டார் ஷோவில் புத்தம் புதிய சூப்பர் காரை மெக்லாரன் அறிமுகம் செய்ய இருக்கிறது. தற்போது அந்த புதிய காரின் டீசரை மெக்லாரன் வெளியிட்டு இருக்கிறது.

மெக்லாரன் 650எஸ் என்ற பெயரில் வரும் அந்த புதிய கார் அந்த நிறுவனத்தின் பி1 மற்றும் எம்பி4 12சி கார் மாடல்களுக்கு இடையில் நிலைநிறுத்தப்பட உள்ளது. இந்த இரண்டு கார்களின் அடிப்படையிலான டிசைன் தாத்பரியங்கள் புதிய காரிலும் கையாளப்பட்டுள்ளன.

Mclaren MP4 12C

இந்த புதிய கார் 650 எச்பி பவர் கொண்ட எஞ்சினுடன் வர இருக்கிறது. மெக்லாரன் 12சி காரின் மேம்படுத்தப்பட்ட 3.8 லிட்டர் வி8 எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கும். அதாவது, 12சி காரைவிட 50 எச்பி கூடுதல் பவர் கொண்டதாக இருக்கும்.

More from DriveSpark

Article Published On: Thursday, February 13, 2014, 14:14 [IST]
English summary
Its not everyday that McLaren announces a new product launch. So, when it does it ought to be good. Debuting at the upcoming 2014 Geneva Motor Show will be new supercar model named 650S.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+