இந்தியாவில் புதிய பென்ஸ் எஸ் கிளாஸ் காரின் உற்பத்தி துவங்கியது: விலை குறைகிறது

By Saravana

இந்தியாவில் புதிய மெர்சிடிஸ் பென்ஸ் எஸ்500 சொகுசு காரின் உற்பத்தி துவங்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக இந்த காரின் விலை ரூ.21 லட்சம் வரை குறைகிறது.

தற்போது இறக்குமதி செய்து விற்பனை செய்யப்பட்டு வரும் இந்த காருக்கு 3 மாதங்கள் வரை வெயிட்டிங் பீரியட் இருந்து வருகிறது.

Benz S Class

இந்த நிலையில், உள்நாட்டிலேயே இந்த கார் இனி அசெம்பிள் செய்து விற்பனை செய்யப்பட உள்ளது. இதனால், விலையுடன் சேர்த்து, காத்திருப்பு காலமும் வெகுவாக குறையும்.

தற்போது இறக்குமதி மாடல் எஸ்500 கார் ரூ.1.57 கோடி விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இந்தியாவில் அசெம்பிள் செய்து விற்பனை செய்யப்பட இருக்கும் மாடல் இனி ரூ.1.36 கோடியில் விற்பனைக்கு கிடைக்கும்.

More from DriveSpark

Article Published On: Friday, March 14, 2014, 12:09 [IST]
English summary

 Mercedes-Benz has began local production of the S-Class luxury sedan in India at its Chakan facility in Pune. The move comes following growing demand for the top of the line S500 petrol trim that's sold here, waiting period for which has reached 3 months.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+