எஞ்சின் ரீங்காரத்தை சங்கீதமாக மாற்றி அசத்திய சீன இசையமைப்பாளர்!

By Saravana

கார் எஞ்சினின் ரீங்காரத்தை வைத்து ஒரு புதிய இசைகோர்வையை மொபில்- 1 ஆயில் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

பிரபல ஃபார்முலா- 1 பந்தய வீரர் ஜென்சன் பட்டனின் மெக்லாரன் மெர்சிடிஸ் எம்பி4 -29 காரின் எஞ்சின் சப்தத்தை இசைக்கருவிகளின் உதவியுடன் குழைத்து புதிய இசைக் கோர்வையை சீனாவை சேர்ந்த வி6 என்ற பிரபல இசையமைப்பாளர் உருவாக்கியுள்ளார்.

மொபில்- 1 ஆயிலின் உயவில் எந்த தயவுமின்றி ஃபெர்பார்மென்ஸ் வழங்கும் ஜென்சன் பட்டனின் காரின் சப்தமும், வி6 கைகளில் உருவாகும் இசையும் கலக்கும் விதத்தை கீழே உள்ள வீடியோவில் கண்டுகளிக்கலாம். இந்த இந்த இசைக் கோர்வை கார் பிரியர்களின் புதிய ரிங் டோனாக மாறியுள்ளது.
<center><div class="gv-placement-sap" id="gv_target_59614065432051564261"></div><script>!function(a,b,c){var d=a.getElementsByTagName(b)[0];a.getElementById(c)||(a=a.createElement(b),a.id=c,a.src=("https:"==document.location.protocol?"http://player-services.goviral-content.com".replace(/^http\:/,"https:"):"http://player-services.goviral-content.com")+"/embed-code/index/find?placementVersionId=59614065432051564261",d.parentNode.insertBefore(a,d))}(document,"script","gv_script_59614065432051564261");</script></center>

Most Read Articles
English summary
Wonder what B6 and Button have in common? Not much at first glance, one’s a highly respected EDM deejay from China and the other, a Formula One championship-winning driver from Britain. Well, you’d be surprised.&#13;
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X