ஹோண்டா இணையதளத்தில் மொபிலியோவின் தரிசனம்!

By Saravana

ஹோண்டாவின் இணையதள பக்கத்தில் மொபிலியோ எம்பிவி காரின் விபரங்கள், படங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

இதன்மூலம், இன்னும் சில மாதங்களில் மொபிலியோ விற்பனைக்கு வருவது உறுதியாகியுள்ளது. கிரேட்டர் நொய்டாவில் உள்ள ஹோண்டா ஆலையில் விரைவில் இந்த புதிய காம்பெக்ட் எம்பிவி காரின் உற்பத்தியை ஹோண்டா துவங்க உள்ளது.

பிரியோ பிளாட்ஃபார்ம்

பிரியோ பிளாட்ஃபார்ம்

பிரியோ ஹேட்ச்பேக் கார் உருவாக்கப்பட்ட அதே பிளாட்ஃபார்மில்தான் இந்த புதிய காம்பெக்ட் எம்பிவி காரையும் ஹோண்டா உருவாக்கியுள்ளது.

இடவசதி

இடவசதி

7 சீட்டர் மாடலான புதிய ஹோண்டா மொபிலியோ எம்பிவி கார் திருப்தியை அளிக்கும் விதத்தில் இடவசதியை கொண்டிருக்கும் என்று தெரிவிக்கப்படுகிறது. கடைசி வரிசை இருக்கையை மடக்கிக் கொள்ளும் வசதியும் இருக்கும்.

எஞ்சின்

எஞ்சின்

ஹோண்டா மொபிலியோ காரில் 88 பிஎஸ் பவரை அளிக்கும் 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 100 பிஎஸ் பவரை அளிக்கும் 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கும். இரண்டு மாடலிலும் 5 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் கொண்டதாக இருக்கும்.

விலை

விலை

ரூ.5.5 லட்சம் முதலான விலை பட்டியலில் புதிய ஹோண்டா மொபிலியோ எம்பிவி வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from DriveSpark

Article Published On: Monday, April 14, 2014, 18:14 [IST]
English summary
Honda Cars India Limited (HCIL) has started previewing the Mobilio MPV on their website. 
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+