தமிழக நகரங்களில் புதிய மஹிந்திரா ஸ்கார்ப்பியோ விலை விபரம்
பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் பல்வேறு மாற்றங்களுடன் புதிய மஹிந்திரா ஸ்கார்ப்பியோ விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. ரூ.7.98 லட்சம் மும்பை எக்ஸ்ஷோரூம் விலையில் வந்திருக்கும் புதிய ஸ்கார்ப்பியோ எஸ்யூவி பிரியர்களை கவர்ந்திழுத்து வருகிறது.
இந்த நிலையில், பண்டிகை கால லிஸ்ட்டில் இடம்பிடித்துள்ள புதிய ஸ்கார்ப்பியோ வாடிக்கையாளர்களின் தேர்வு பட்டியலிலும் புகுந்துவிட்டது. இதற்கு உறுதுணையாக தமிழக நகரங்களில் புதிய ஸ்கார்ப்பியோவின் விலைப் பட்டியலை ஸ்லைடரில் காணலாம்.

விலை விபரம்
எஸ்-4 மற்றும் எஸ்-10 ஆகிய இரு வேரியண்ட்டுகளில் 4 வீல் டிரைவ் சிஸ்டம் கொண்ட மாடல் ஆப்ஷனலாக தேர்வு செய்து கொள்ளலாம். தமிழகத்தின் முக்கிய நகரங்களில் புதிய மஹிந்திரா ஸ்கார்ப்பியோவின் வேரியண்ட் வாரியான எக்ஸ்ஷோரூம் விலை விபரத்தை அடுத்தடுத்த ஸ்லைடுகளில் காணலாம்.

சென்னை எக்ஸ்ஷோரூம் விலை விபரம்
எஸ்- 2: ரூ.8,43,029
எஸ்- 4: ரூ.9,07,687
எஸ்-4(4WD): ரூ.10,23,584
எஸ்-6: ரூ.10,15,219
எஸ்-6 ப்ளஸ்: ரூ.10,43,718
எஸ்-8: ரூ.11,40,481
எஸ்-10: ரூ.12,04,601
எஸ்-10(4WD): ரூ.13,17,655

கோவை எக்ஸ்ஷோரூம் விலை விபரம்
எஸ்- 2: ரூ.8,43,273
எஸ்- 4: ரூ.9,07,928
எஸ்- 4(4WD): ரூ.10,23,826
எஸ்- 6: ரூ.10,15,460
எஸ்- 6 ப்ளஸ்- ரூ.10,43,958
எஸ்- 8: ரூ.11,40,722
எஸ்- 10: ரூ.12,04,842
எஸ்-10(4WD): ரூ.13,17,896

மதுரை எக்ஸ்ஷோரூம் விலை விபரம்
எஸ்- 2: ரூ.8,43,460
எஸ்- 4: ரூ.9,08,117
எஸ்- 4(4WD): ரூ.10,24,012
எஸ்- 6: ரூ.10,15,650
எஸ்- 6 ப்ளஸ்: ரூ.10,44,148
எஸ்- 8: ரூ.11,40,912
எஸ்- 10: ரூ.12,05,032
எஸ்- 10(4WD): ரூ.13,18,086

சேலம் எக்ஸ்ஷோரூம் விலை விபரம்
எஸ்- 2: ரூ.8,43,101
எஸ்- 4: ரூ.9,07,759
எஸ்- 4(4WD): ரூ.10,23,657
எஸ்- 6: ரூ.10,15,291
எஸ்- 6 ப்ளஸ்: ரூ.10,43,789
எஸ்- 8: ரூ.11,40,550
எஸ்- 10: ரூ.12,04,670
எஸ்- 10(4WD): ரூ.13,17,728

திருச்சி எக்ஸ்ஷோரூம் விலை விபரம்
எஸ்- 2: ரூ.8,43,335
எஸ்- 4: ரூ.9,07,989
எஸ்- 4(4WD): ரூ.10,23,887
எஸ்- 6: ரூ.10,15,522
எஸ்- 6 ப்ளஸ்: ரூ.10,44,021
எஸ்- 8: ரூ.11,40,784
எஸ்- 10: ரூ.12,04,904
,,எஸ்- 10(4WD): ரூ.13,17,961

வேலூர் விலை விபரம்
எஸ்- 2: ரூ.8,43,160
எஸ்- 4: ரூ.9,07,810
எஸ்- 4(4WD): ரூ.10,23,710
எஸ்- 6: ரூ.10,15,347
எஸ்- 6 ப்ளஸ்: ரூ.10,43,845
எஸ்- 8: ரூ.11,40,607
எஸ்- 10: ரூ.12,04,727
எஸ்- 10(4WD): ரூ.13,17,781

திருநெல்வேலி
எஸ்- 2: ரூ.8,43,710
எஸ்- 4: ரூ.9,08,361
எஸ்- 4(4WD): ரூ.10,24,262
எஸ்- 6: ரூ.10,15,895
எஸ்- 6 ப்ளஸ்: ரூ.10,44,394
எஸ்- 8: ரூ.11,41,159
எஸ்- 10: ரூ.12,05,279
எஸ்- 10(4WD): ரூ.13,18,336


Click it and Unblock the Notifications








