டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகமாகும் நிசான் எவாலியா ஃபேஸ்லிஃப்ட்

By Saravana

நிசான் எவாலியா எம்பிவி காரில் மீண்டும் மாற்றங்கள் செய்யப்பட்டு ஃபேஸ்லிஃப்ட் மாடலாக அறிமுகம் செய்யப்பட உள்ளது.

கடந்த 2012ம் ஆண்டு இறுதியில் விற்பனைக்கு வந்த நிசான் எவாலியா விற்பனையில் சோபிக்க முடியாமல் தடுமாறி வருகிறது.

Nissan Evalia

இதுவரை 1,200 எவாலியா கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு அக்டோபரில் ஸ்லைடிங் கண்ணாடி ஜன்னல்கள், கேப்டன் இருக்கைகள் என சில கூடுதல் அம்சங்களுடன் அறிமுகம் செய்யப்பட்டது.

அப்படியும் விற்பனையில் முன்னேற்றம் இல்லை. இதையடுத்து, மீண்டும் ஒருமுறை நிசான் எவாலியாவில் சிறிய அளவிலான மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

முன்பக்கத்தில் புதிய கிரில், பின் வரிசை பயணிகளுக்கு ரியர் ஏசி வென்ட் உள்ளிட்ட கூடுதல் அம்சங்கள் கொண்டதாக இருக்கும். டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் நிசான் எவாலியா ஃபேஸ்லிஃப்ட் அறிமுகம் செய்யப்படும்.

More from DriveSpark

Article Published On: Monday, January 27, 2014, 10:00 [IST]
English summary
Nissan is not ready to give by just yet. The Japanese automaker gave the Evalia its first refresh within a year of of its launch, in October last year, when it rectified several of its design features that was known to have not gone down well with buyers here.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+