புதிய ஸ்போர்ட்ஸ் செடான் காரின் டீசரை வெளியிட்ட நிசான்!

By Saravana

டெட்ராய்ட் ஆட்டோ ஷோவில் புதிய ஸ்போர்ட்ஸ் செடான் காரின் கான்செப்ட் மாடலை நிசான் அறிமுகப்படுத்த இருக்கிறது. இதற்கான அறிவிப்புடன் சேர்த்து அந்த காரின் டீசர் ஒன்றையும் வெளியிட்டு இருக்கிறது.

அமெரிக்க டிசைன் பாரம்பரியத்தில் வந்த மஸில் கார் கான்செப்ட் அடிப்படையிலானதாக இந்த கார் இருக்குமென தெரிகிறது. மேலும், நிசான் ரோக் காரின் டிசைன் மாதிரிகளும் புதிய காரில் கையாளப்பட்டிருப்பது டீசர் மூலம் தெரிய வருகிறது.

Nissan Sports Sedan

பாரம்பரிமும், நவீனத்துவம் கலந்த ஓர் உன்னத டிசைன் கொண்டதாக புதிய ஸ்போர்ட்ஸ் செடான் கான்செப்ட் இருக்குமென நிசான் தெரிவிக்கிறது. மேலும், அடுத்த தலைமுறை டிசைனுக்கான முன்மாதிரி மாடலாகவும் இந்த ஸ்போர்ட்ஸ் செடான் இருக்கும் என்றும் நிசான் கூறியுள்ளது.

இத்துடன் சேர்த்து ஐடிஎக்ஸ் ஃப்ரீஃப்ளோ மற்றும் ஐடிஎக்ஸ் நிஸ்மோ ஆகிய மேலும் இரண்டு புதிய கார் மாடல்களின் கான்செப்ட்டையும் டெட்ராய்ட் ஷோவில் நிசான் அறிமுகம் செய்ய இருக்கிறது.

More from DriveSpark

Article Published On: Thursday, January 2, 2014, 11:06 [IST]
English summary
Nissan will bring to Detroit Motor Show later this month a concept car which it calls the Sport Sedan Concept. The announcement, accompanied with a teaser image of the concept car reveals a design that resembles a partly muscular and modern front fascia of a sedan that resembles existing models such as the new Nissan Rogue to some extent.
மேலும்... #nissan #four wheeler #நிசான்
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+