ஜூனில் இந்தியா வருகிறது புதிய போர்ஷே மசான் எஸ்யூவி!

By Saravana

வரும் ஜூன் மாதம் இந்தியாவில் புதிய போர்ஷே மசான் சொகுசு எஸ்யூவி விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளது.

கேயென் எஸ்யூவியின் மினி மாடலாக கூறப்படும் இந்த புதிய சொகுசு எஸ்யூவி பிஎம்டபிள்யூ, ஆடி மற்றும் ரேஞ்ச்ரோவர் எஸ்யூவி மாடல்களுக்கு போட்டியாக களமிறங்குகிறது.

Porsche Macan

இந்த புதிய எஸ்யூவியை இறக்குமதி செய்து இந்தியாவில் விற்பனை செய்ய போர்ஷே திட்டமிட்டுள்ளது. 405 பிஎஸ் பவரையும், 550 என்எம் டார்க்கையும் அளிக்கும் 3.6 லிட்டர் 6 சிலிண்டர் டர்போசார்ஜ்டு எஞ்சினுடன் வருகிறது. மணிக்கு 266 கிமீ வேகத்தில் செல்லும் ஆற்றல் கொண்டதாக இருக்கும்.

டார்க் வெக்டரிங், ஆக்டிவ் சஸ்பென்ஷன், டயர் பிரஷர் மானிட்டரிங், ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல் போன்ற பல பாதுகாப்பு வசதிகளை கொண்டதாக வருகிறது. கேயென் எஸ்யூவியைவிட விலை குறைவான போர்ஷே மாடலாக இருப்பதால் விற்பனையில் கைகொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from DriveSpark

Article Published On: Saturday, April 19, 2014, 15:03 [IST]
English summary
Porsche will be introducing their luxury SUV, the Macan in India. The younger sibling to the larger Cayenne, the Macan will be launched in June.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+