கூடுதல் அம்சங்களுடன் ரெனோ டஸ்ட்டரின் புதிய வேரியண்ட் அறிமுகம்!

By Saravana

கூடுதல் அம்சங்களுடன் ரெனோ டஸ்ட்டரின் புதிய மிட் வேரியண்ட் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

மஹிந்திரா ஸ்கார்ப்பியோ மற்றும் ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவிகளின் கடும் போட்டியால் தற்போது இந்த புதிய வேரியண்ட் விற்பனைக்கு விடப்பட்டுள்ளது.

புதிய வேரியண்ட்

புதிய வேரியண்ட்

85 பிஎஸ் பவர் கொண்ட டீசல் மாடலில், ஆர்எக்ஸ்எல் ப்ளஸ் என்ற புதிய வேரியண்ட் சேர்க்கப்பட்டுள்ளது.

கூடுதல் பாதுகாப்பு

கூடுதல் பாதுகாப்பு

இபிடி., தொழில்நுட்பத்துடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், பிரேக் அசிஸ்ட் மற்றும் டியூவல் ஏர்பேக்ஸ் நிரந்தர அம்சங்களாக இடம்பெற்றிருக்கின்றன.

ஆப்ஷன் பேக்

ஆப்ஷன் பேக்

ஆர்எக்ஸ்எல் ப்ளஸ் வேரியண்ட்டில் பார்க்கிங் சென்சார் மற்றும் டிரைவர் சீட் பெல்ட் ரீமைண்டர் வசதியை ஆப்ஷனலாக பெற்றுக் கொள்ளலாம்.

விலை

விலை

ஆர்எக்ஸ்எல் ப்ளஸ் வேரியண்ட் ரூ.10.60 லட்சத்திலும், ஆர்எக்ஸ்எல் ப்ளஸ் ஆப்ஷன் பேக் வேரியண்ட் ரூ.11.17 லட்சம் டெல்லி எக்ஸ்ஷோரூம் விலையிலும் விற்பனைக்கு வந்துள்ளன.

More from DriveSpark

Article Published On: Thursday, February 13, 2014, 11:15 [IST]
English summary

 Feeling the heat from Mahindra Scorpio and For EcoSport Renault has introduced a new trim level for its Duster variant lineup to entice potential customers.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+