ரெனோ டஸ்ட்டர், நிசான் டெரானோ எஸ்யூவிகளுக்கு அதிரடி சலுகைகள்!

By Saravana

கார் விற்பனையை ஊக்குவிக்கும் விதத்தில் ரெனோ டஸ்ட்டர் மற்றும் நிசான் டெரானோ எஸ்யூவிகளுக்கு சிறப்புச் சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

மாருதி மற்றும் மஹிந்திரா கார்களுக்கு சமீபத்தில் சிறப்பு தள்ளுபடிகள் அறிவிக்கப்பட்டன. இதைத்தொடர்ந்து, தற்போது ரெனோ மற்றும் நிசான் நிறுவனங்களின் மாடல்களுக்கும் சிறப்பு சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

ரெனோ டஸ்ட்டர் மற்றும் அதன் ரீபேட்ஜ் மாடலான நிசான் டெரானோ எஸ்யூவிகளுக்கு இலவச இன்ஸ்யூரன்ஸ் மற்றும் எக்ஸ்சேஞ்ச் போனஸ் சலுகைகளை வாடிக்கையாளர்கள் பெற்றுக் கொள்ளலாம்.

Nissan Terrano

இதுதவிர, நிசான் மைக்ரா, ரெனோ பல்ஸ், ரெனோ ஸ்காலா கார்களுக்கும் இந்த சலுகைகளை பெற்றுக் கொள்ளலாம். இந்த சிறப்புச் சலுகைகள் கார் விற்பனையை ஊக்குவிக்க உதவும் என நிறுவனங்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளன.

More from DriveSpark

Article Published On: Tuesday, July 1, 2014, 9:23 [IST]
English summary
The economic slowdown in the automobile sector has affected most manufacturers and it is reflected in their sales report. Manufacturers have begun experimenting with new offers, discounts and benefits to attract buyers. Now Nissan and Renault too are offering amazing offers on it compact SUV in India.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+