டஸ்ட்டர் உள்பட 3 கார்களின் விலையை உயர்த்திய ரெனோ

By Saravana

உற்பத்தி செலவீனத்தை காரணம் காட்டி, டஸ்ட்டர் எஸ்யூவி உள்பட மூன்று கார்களின் விலையை ரெனோ கார் நிறுவனம் உயர்த்தியுள்ளது.

உற்பத்தி செலவீனம் வெகுவாக அதிகரித்துள்ளதையடுத்து, இந்த விலை உயர்வு முடிவை அறிவித்துள்ளதாக ரெனோ தெரிவித்துள்ளது.

Reno Duster

டஸ்ட்டர் எஸ்யூவி தவிர, பல்ஸ் ஹேட்ச்பேக் கார், ஸ்காலா செடான் கார் ஆகிய மாடல்களின் விலை ஒரு சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது.

அதேநேரத்தில், கோலியோஸ் எஸ்யூவி, ப்ளூயன்ஸ் செடான் காரின் விலை அதிகரிக்கப்படவில்லை.

உதிரிபாகங்களின் விலை அதிகரித்ததால் இந்த விலையை உயர்வை கையிலெடுக்க வேண்டியதாயிற்று என்று ரெனோ வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரெனோ கார் நிறுவனத்தை பின்பற்றி இதர கார் நிறுவனங்களும் விலை உயர்வு அறிவிப்பை வெளியிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from DriveSpark

Article Published On: Thursday, July 3, 2014, 9:36 [IST]
English summary
French Car Maker Renault has hiked the prices of its three vehicles in India, including Duster.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+