ரெனோ டஸ்ட்டர் அட்வென்ச்சர் எடிசன் அறிமுகம் - விபரம்!
இந்தியாவில் ரெனோ டஸ்ட்டர் எஸ்யூவியின் லிமிடேட் எடிசன் மாடல் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது.
ரெனோ டஸ்ட்டர் அட்வென்ச்சர் என்ற பெயரிலான இந்த புதிய லிமிடேட் எடிசன் மாடல் கார் பிரியர்களை வெகுவாக கவரும்.

டிசைன்
கரும் பூச்சு கொண்ட ஹெட்லைட்டுகள், பிளாஸ்டிங் கிளாடிங்குகள் என பல்வேறு ஆஃப் ரோடு ஆக்சஸெரீஸ்கள் இடம்பெற்றுள்ளன.

வண்ணம்
அட்வென்ச்சர் எடிசன் டஸ்ட்டர் அமேசான் க்ரீன் என்ற வண்ணத்தில் கிடைக்கும்.

வேரியண்ட்
இரு வேரியண்ட்டுகளில் புதிய டஸ்ட்டர் அட்வென்ச்சர் கிடைக்கும்.

விலை
ரூ.12.18 லட்சம் விலையில் புதிய டஸ்ட்டர் அட்வென்ச்சர் எடிசன் விற்பனைக்கு வந்துள்ளது.


Click it and Unblock the Notifications








