நாளை 110வது பிறந்தநாள் கொண்டாடும் ரோல்ஸ்ராய்ஸ்!

By Saravana

கடந்த 1904ம் ஆண்டு சார்லஸ் ரோல்ஸ் மற்றும் ஹென்றி ராய்ஸ் ஆகியோரால் துவங்கப்பட்ட உலகின் சிறந்த ஆடம்பர கார் நிறுவனமான ரோல்ஸ்ராய்ஸ் தனது 110வது பிறந்தநாளை நாளை கொண்டாடுகிறது.

இதற்காக, பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு ரோல்ஸ்ராய்ஸ் நிறுவனம் ஏற்பாடு செய்துள்ளது. குட்வுட் மோட்டார் சர்க்யூட் மற்றும் மான்செஸ்டரில் உள்ள மிட்லேண்ட் ஓட்டலில் இந்த கொண்டாட்டங்கள் நடைபெற உள்ளன.

RollsRoyce Birthday

ரோல்ஸ்ராய்ஸ் நிறுவனத்தின் 110வது ஆண்டு பிறந்த தின கொண்டாட்டங்கள் நடைபெற உள்ள அதே மிட்லேண்ட் ஓட்டலில்தான் சார்லஸ் ரோல்ஸ் மற்றும் ஹென்றி ராய்ஸ் சந்தித்து பேசிதான் ரோல்ஸ்ராய்ஸ் நிறுவனத்தை உருவாக்கினர்.

110 ஆண்டுகளை தொட்டுவிட்டாலும் இன்றளவும் தன்னிகரற்ற ஆடம்பர கார் நிறுவனமாக ரோல்ஸ்ராய்ஸ் திகழ்கிறது. கோடீஸ்வரர்களின் கனவு பிராண்டாக திகழும் ரோல்ஸ்ராய்ஸ் நிறுவனம் மேலும் பல புதிய மைல்கற்களை எட்டுவதற்கு நாமும் வாழ்த்துவோம்.

More from DriveSpark

Article Published On: Saturday, May 3, 2014, 15:46 [IST]
English summary
It was the 4th of May, 1904 that the founders of Rolls-Royce Charles Rolls and Henry Royce met for the very first time. At the very moment not even them could predict that their company would be the producers of the most luxurious cars in the world.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+