பழைய கார்களுக்கு "ஃபிட்னஸ் டெஸ்ட்": சியாம் கோரிக்கை!

By Saravana

15 ஆண்டுகளை கடந்துவிட்ட வாகனங்கள் சாலையில் இயக்குவதற்கு போதிய பாதுகாப்பு நிலைகளை கொண்டுள்ளதா என்பதை மதிப்பீடு செய்ய வேண்டும் என்று இந்திய ஆட்டோமொபைல் உற்பத்தியாளர் கூட்டமைப்பான சியாம் கோரிக்கை விடுத்துள்ளது.

பாதுகாப்பு அம்சங்கள் தவிர்த்து, அந்த வாகனங்கள் வெளிப்படுத்தும் மாசு அளவையும் சோதனை செய்து, அவற்றில் தகுதியில்லாத கார்களை இயக்குவதற்கு தடை செய்ய வேண்டும் என்று மத்திய அரசிடம் அந்த அமைப்பு கோரியுள்ளது.

Maruti 800

இதுதொடர்பாக, கடந்த வாரம் நடந்த மத்திய மோட்டார் வாகன விதிகள் தொடர்பான தொழில்நுட்ப நிலைக்குழு கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மாசுக்கட்டுப்பாட்டு விதிகளுக்குட்படாத பழைய வாகனங்கள் இயக்குவதற்கு தடை செய்வதன் மூலம் சுற்றுச்சூழல் மாசுபடுவது வெகுவாக தவிர்க்கப்படும் என்றும் சியாம் தெரிவித்துள்ளது.

Article Published On: Monday, April 7, 2014, 18:08 [IST]
English summary
If a new government proposal comes into effect scores of old automobiles in India would have to undergo a fitness test to ascertain their roadworthiness.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+