அனைத்து கார்களுக்கும் டாடா மோட்டார்ஸ் அதிரடி சலுகைகள்

By Saravana

ஸெஸ்ட் அறிமுகப்படுத்திய உற்சாகத்துடன் தனது பிற கார் மாடல்களுக்கு அதிரடி சேமிப்புச் சலுகைகளை டாடா மோட்டார்ஸ் அறிவித்துள்ளது.

நானோ முதல் ஆரியா வரை அனைத்து கார் மாடல்களுக்கும் அதிகபட்சமாக ரூ.60,000 வரை சேமிப்புச் சலுகைககளை டாடா வழங்குகிறது.


கூடுதல் விபரம்

கூடுதல் விபரம்

டாடா கார்களுக்கு ஆகஸ்ட் மாதத்துக்கான சலுகை விபரங்களை அடுத்தடுத்த ஸ்லைடுகளில் காணலாம்.

டாடா நானோ

டாடா நானோ

சேமிப்புச் சலுகை: ரூ.45,000 வரை

சிறப்பம்சங்கள்

சிறந்த ஏசி

லிட்டர் பெட்ரோலுக்கு 25 கிமீ மைலேஜ்

4 ஆண்டுகள் அல்லது 60,000 கிமீ.,க்கான வாரண்டி

டாடா இன்டிகா

டாடா இன்டிகா

சேமிப்புச் சலுகை: ரூ.50,000 வரை

சிறப்பம்சங்கள்

லிட்டர் டீசலுக்கு 25 கிமீ மைலேஜ்

எஃப் ஷிப்ட் கியர்பாக்ஸ்

டூவோ ஃப்ளோட் சஸ்பென்ஷன்

அதிக இடவசதி, டியூவல் டோன் இன்டிரியர்

 டாடா விஸ்டா டெக்

டாடா விஸ்டா டெக்

சேமிப்புச் சலுகை: ரூ.60,000 வரை

சிறப்பம்சங்கள்

ஜிபிஎஸ் வசதியுடன் டச்ஸ்கிரீன் மல்டிமீடியா சிஸ்டம்

75 பிஎஸ் குவாட்ராஜெட் டீசல் எஞ்சின்

அதிக இடவசதி

டாடா இன்டிகோ இசிஎஸ்

டாடா இன்டிகோ இசிஎஸ்

சேமிப்புச் சலுகை: ரூ.40,000

சிறப்பம்சங்கள்

லிட்டருக்கு 25 கிமீ மைலேஜ்

புதிய டூவோ ப்ளோட் சஸ்பென்ஷன்

புதிய மியூசிக் சிஸ்டம்

டாடா மான்ஸா

டாடா மான்ஸா

சேமிப்புச் சலுகை: ரூ.45,000 வரை

சிறப்பம்சங்கள்

90 பிஎஸ் குவாட்ராஜெட் டீசல் எஞ்சின்

டச்ஸ்கிரீன் மல்டிமீடியா சிஸ்டம்

ஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல்

 டாடா சுமோ கோல்டு

டாடா சுமோ கோல்டு

சேமிப்புச் சலுகை: ரூ.20,000

சிறப்பம்சங்கள்

சக்திவாய்ந்த 3.0லி சிஆர்4 எஞ்சின்

ரூஃப் டியூவல் ஏசி

டபுள் விஷ்போன் சஸ்பென்ஷன்

 டாடா சஃபாரி ஸ்ட்ராம்

டாடா சஃபாரி ஸ்ட்ராம்

சேமிப்புச் சலுகை: ரூ.50,000 வரை

சிறப்பம்சங்கள்

2.2லி வேரிகோர் டீசல் எஞ்சின்

4 வீல் டிரைவ் சிஸ்டம்

எஞ்சின் மீது 3 ஆண்டுகள் அல்லது 1 லட்சம் கிமீ.,க்கான வாரண்டி

 டாடா ஆரியா

டாடா ஆரியா

சேமிப்புச் சலுகை: ரூ.45,000 வரை

சிறப்பம்சங்கள்

150 பிஎஸ் 2.2லி வேரிகோர் டீசல் எஞ்சின்

லிட்டருக்கு 15.05 கிமீ மைலேஜ்

எஞ்சின் மீது 3 ஆண்டுகள் அல்லது 1 லட்சம் கிமீ.,க்கான வாரண்டி

கூடுதல் தகவல்களுக்கு...

கூடுதல் தகவல்களுக்கு...

ஆகஸ்ட் மாதத்திற்காக அறிவிக்கப்பட்டிருக்கும் இந்த சேமிப்புச் சலுகைகள் குறித்த முழுமையான விபரங்களை பெறுவதற்கு அருகாமையிலுள்ள டீலர்ஷிப்புகளை அணுகுமாறு டாடா மோட்டார்ஸ் கேட்டுக் கொண்டுள்ளது.

More from DriveSpark

Article Published On: Thursday, August 14, 2014, 13:31 [IST]
English summary
Tata Motors has come up with an exciting savings scheme for the month of August 2014. 
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+