பெண்களுக்கு எளிய கார் கடன் திட்டம் பிஎம்பி வங்கியுடன் டாடா ஒப்பந்தம்!

By Saravana

சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படும் இவ்வேளையில், பெண்களுக்கு எளிமையான கார் கடன் திட்டத்தை அளிப்பதற்காக பாரதிய மகிளா வங்கியுடன்(பிஎம்பி), டாடா மோட்டார்ஸ் ஒப்பந்தம் செய்துள்ளது.

பெண்களுக்கான இந்த சிறப்பு கடன் திட்டத்தில் 10.5 சதவீத வட்டியில் கார் கடன் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அதிகபட்சம் 7 ஆண்டுகள் வரையிலான மாதத் தவணை திட்டத்தில் திருப்பி செலுத்தும் வசதியும் உள்ளது.

Tata Bolt

சென்னை, பெங்களூர், கோல்கட்டா, டெல்லி, மும்பை, ஆமதாபாத், இந்தூர், சண்டிகர், டேராடூன், ராய்பூர், கவுகாத்தி மற்றும் லக்ணோ ஆகிய நகரங்களில் பாரதிய மஹிளா வங்கியின் கிளைகளில் இந்த சிறப்பு கடன் திட்டம் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

More from DriveSpark

Article Published On: Saturday, March 8, 2014, 14:31 [IST]
English summary
Tata Motors has tied up with Bharatiya Mahila Bank (BMB) on the occasion of International Women's day to offer easy finance option to female car buyers.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+