புதிய காம்பெக்ட் எஸ்யூவியை அறிமுகப்படுத்தும் டாடா மோட்டார்ஸ்!!

அடுத்த மாதம் டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் புத்தம் புதிய காம்பெக்ட் எஸ்யூவியின் கான்செப்ட்டை டாடா மோட்டார்ஸ் அறிமுகம் செய்ய உள்ளது.

ஜம்ப் என்று பெயரில் அழைக்கப்படும் இந்த புதிய காம்பெக்ட் எஸ்யூவியின் கான்செப்ட் மாடல், விரைவில் அறிமுகமாக இருக்கும் ஃபால்கன் வரிசை கார்கள் வடிவமைக்கப்பட்ட அதே எக்ஸ்1 பிளாட்ஃபார்மில்தான் வடிவமைக்கப்பட்டுள்ளது.

Tata Grande SUV

சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட 1.2 லிட்டர் ரெவோட்ரான் டர்போ பெட்ரோல் எஞ்சின் இந்த புதிய காம்பெக்ட் எஸ்யூவியில் பொருத்தப்பட்டிருக்கும். இது 100 எச்பி ஆற்றல் கொண்டதாக இருக்கும். இது தவிர, புத்தம் புதிய டீசல் எஞ்சினையும் டாடா மோட்டார்ஸ் அறிமுகம் செய்ய உள்ளதாக கூறப்படுகிறது.

அடுத்த ஆண்டு ஜம்ப் எஸ்யூவியின் தயாரிப்பு நிலை மாடல் அறிமுகம் செய்யப்படும் என்றும், அப்போது ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட், ரெனோ டஸ்ட்டர் எஸ்யூவி மாடல்களுக்கு போட்டியாக வரும் என்றும் தகவல்கள் கூறுகின்றன.

More from DriveSpark

Article Published On: Saturday, January 25, 2014, 15:55 [IST]
English summary
It is reported that Tata Motors will showcase its first sub-4 meter SUV, called Jump, in concept form at the upcoming Auto Expo 2014. The Jump will be based on the company's X1 platform that also forms the base of the Vista and the soon to be revealed ‘Falcon' vehicle range.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+