டாடா கார்கள் மீது ரூ.80,000 வரை மதிப்புடைய சலுகைகள்!

ஆண்டு கடைசி நெருங்குவதையொட்டி, இருக்கு இருக்கும் கார்களை தீர்த்து கட்டும் விதமாக, ரூ.80,000 வரை மதிப்புடைய சிறப்பு சேமிப்புச் சலுகைகளை டாடா மோட்டார்ஸ் வழங்குகிறது.

டாடா நானோ முதல் ஆரியா வரை அனைத்து கார் மாடல்களுக்கும் சேமிப்புச் சலுகைகளை வாடிக்கையாளர்கள் பெற முடியும். ஒவ்வொரு காருக்கும் எவ்வளவு சலுகைகள் வழங்கப்படுகின்றன என்பதை ஸ்லைடரில் காணலாம்.


சலுகைகள்

சலுகைகள்

அடுத்தடுத்த ஸ்லைடுகளில் கார் மாடல் வாரியாக சலுகைகள் விபரத்தை காணலாம்.

டாடா நானோ ட்விஸ்ட்

டாடா நானோ ட்விஸ்ட்

டாடா நானோ ட்விஸ்ட் காருக்கு ரூ.35,000 வரை சிறப்பு சேமிப்பு சலுகைகளை பெற முடியும். பெட்ரோல் மாடல்களில் அதிகபட்ச மைலேஜ் தரும் காரான நானோ லிட்டருக்கு 25.35கிமீ மைலேஜ் தருவதாக நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. நகர்ப்புறத்துக்கு ஏற்ற கார் மாடல். ஆம்பிஸ்ட்ரீம் மியூசிக் சிஸ்டம், பவர் ஸ்டீயரிங் வசதியுடன் நானோ கிடைக்கிறது.

டாடா இண்டிகா இவி2

டாடா இண்டிகா இவி2

டாடா இண்டிகா இவி2 காருக்கு ரூ.40,000 வரை சலுகைகளை பெற முடியும். லிட்டருக்கு 25 கிமீ மைலேஜ் தரும் டீசல் எஞ்சின், தாராள இடவசதி கொண்ட ஹேட்ச்பேக் மாடல் என்பது இந்த காரின் பலம்.

டாடா விஸ்டா

டாடா விஸ்டா

டாடா விஸ்டா காருக்கு ரூ.50,000 வரை சேமிக்கும் வாய்ப்பு இருக்கிறது. ஜிபிஎஸ் வசதியுடன் கூடிய டச்ஸ்கிரீன் மல்டிமீடியா சிஸ்டம், 75 பிஎஸ் பவரை அளிக்கும் குவாட்ராஜெட் டீசல் எஞ்சின் போன்றவை இதன் சிறப்பம்சங்கள்.

டாடா இண்டிகோ இசிஎஸ்

டாடா இண்டிகோ இசிஎஸ்

டாடா இண்டிகோ இசிஎஸ் காம்பேக்ட் செடான் கார் மீது ரூ.40,000 வரை சிறப்புச் சேமிப்பு சலுகைகளை பெறலாம். புதிய டூவோ ஃப்ளோட் சஸ்பென்ஷன், நவீன மியூசிக் சிஸ்டம் போன்றவற்றுடன் லிட்டருக்கு 25 கிமீ மைலேஜ் தரும் டீசல் எஞ்சினுடன் கிடைக்கிறது.

டாடா மூவஸ்

டாடா மூவஸ்

ரூ.6.99 லட்சம் ஆரம்ப விலையில் டாடா மூவஸ் விற்பனைக்கு கிடைக்கிறது. 120 பிஎஸ் பவரை அளிக்கும் 2.2லிட்டர் வேரிகோர் எஞ்சின், லிட்டருக்கு 15.16 கிமீ மைலேஜ், மற்றும் 7,8 மற்றும் 9 சீட்டர் மாடல்களில் கிடைக்கிறது.

சுமோ கோல்டு

சுமோ கோல்டு

சுமோ கோல்டு எஸ்யூவிக்கு ரூ.20,000 வரை சிறப்புச் சலுகைகளை பெறலாம். சக்திவாய்ந்த 3.0லிட்டர் டீசல் எஞ்சின், டியூவல் ஏசி, டபுள் விஷ்போன் சஸ்பென்ஷன் போன்றவை இதன் சிறப்பம்சங்கள்.

 சஃபாரி ஸ்ட்ராம்

சஃபாரி ஸ்ட்ராம்

டாடா சஃபாரி ஸ்ட்ராம் எஸ்யூவி மீது ரூ.80,000 வரை சிறப்புச் சலுகைகளை பெறும் வாய்ப்பு இருக்கிறது. இந்த எஸ்யூவியில் 140 பிஎஸ் பவரை அளிக்கும் 2.2 லிட்டர் வேரிகோர் டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. எலக்ட்ரானிக் ஷிஃப்ட் ஆன் ஃப்ளை வசதியுடன் கூடிய 4 வீல் டிரைவ் சிஸ்டம் கொண்டது.

ஆரியா

ஆரியா

  • சலுகை: ரூ.9.95 லட்சம்
  • எஞ்சின்: 2.2லிட்டர் வேரிகோர் டீசல் எஞ்சின்
  • பவர்: 150பிஎஸ்
  • மைலேஜ்: 15.05கிமீ/லி
  • கூடுதல் விபரம்

    கூடுதல் விபரம்

    டாடா கார்கள் மீதான சிறப்பு சலுகைகள் குறித்த விபரங்களை தெரிந்துகொள்ள அருகாமையிலுள்ள டாடா டீலர்களை அணுகுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

More from DriveSpark

Article Published On: Monday, November 17, 2014, 9:26 [IST]
English summary
Tata Motors has come up with an exciting savings scheme for the month of Novemeber 2014. Take a look. 
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+