டாடா போல்ட் காருக்கு ஆன்லைனில் முன்பதிவு துவக்கம்!

அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் புதிய டாடா போல்ட் காருக்கு ஆன்லைனில் முன்பதிவு துவங்கப்பட்டுள்ளது.

போல்ட் காரை வாங்க விரும்புவோர் ரூ.11,000 செலுத்தி ஆன்லைனில் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் புதிய ஹரிசான்நெக்ஸ்ட் விற்பனை கொள்கையின் கீழ் ஸெஸ்ட் காருக்கு அடுத்து இரண்டாவதாக இந்த போல்ட் கார் விற்பனைக்கு வர இருக்கிறது.

டாடா போல்ட் காரில் புதிய 1.2 லிட்டர் ரெவோட்ரான் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. அதிகபட்சமாக 90 பிஎஸ் பவரை அளிக்கும் இந்த எஞ்சின் மல்டி டிரைவ் ஆப்ஷனுடன் வர இருக்கிறது.

டீசல் மாடலில் 75 பிஎஸ் பவரை அதிகபட்சமாக வழங்கும் 1.3 லிட்டர் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கும். பாஷ் நிறுவனத்தின் 9வது தலைமுறை ஏபிஎஸ் பிரேக் சிஸ்டம், கார்னர் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல், புதிய தலைமுறை நேவிகேஷன் சிஸ்டம் ஆகியவற்றுடன் புதிய போல்ட் கார் வர இருக்கிறது.

டாடா போல்ட் பெட்ரோல் மாடலின் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்

டாடா போல்ட் காரை ஆன்லைனில் முன்பதிவு செய்வதற்கு இங்கே கிளிக் செய்யவும்.

More from DriveSpark

Article Published On: Monday, December 22, 2014, 17:00 [IST]
English summary
Tata Motors has started online bookings for its next launch, Bolt at company's website. Customers can book the new hatchback by paying Rs. 11,000.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+