அசத்தலாக வந்த டாடாவின் புதிய கார்கள்... தலையெழுத்தை மாற்றுமா?

டாடா நிறுவனத்தின் புத்தம் புதிய ஹேட்ச்பேக் கார் மற்றும் காம்பெக்ட் செடான் கார் சற்றுமுன் டெல்லியில் நடந்த நிகழ்ச்சியில் அறிமுகம் செய்யப்பட்டன.

இதுவரை ஃபால்கன் 4 என்ற குறியீட்டுப் பெயரில் அழைக்கப்பட்டு வந்த ஹேட்ச்பேக் காரை போல்ட் என்ற பெயரிலும், ஃபால்கன் 5 என்ற குறியீட்டுப் பெயரில் அழைக்கப்பட்டு வந்த புதிய காம்பெக்ட் செடான் காரை ஸெஸ்ட் என்ற பெயரிலும் டாடா மோட்டார்ஸ் அறிமுகம் செய்துள்ளது.

புத்தம் புதிய டிசைனில் வந்திருக்கும் இந்த 2 புதிய கார்களும் பல்வேறு சிறப்பு தொழில்நுட்ப வசதிகளுடன் விற்பனைக்கு வர இருக்கின்றன.

கிளட்ச்லெஸ் டிரான்ஸ்மிஷன்

கிளட்ச்லெஸ் டிரான்ஸ்மிஷன்

மாருதி செலிரியோ போன்றே டாடாவின் புதிய ஸெஸ்ட் காம்பெக்ட் செடான் காரில் கிளட்ச் பெடல் இல்லாமல் மேனுவலாக கியர் ஷிப்ட் செய்யும் வகையிலான புதிய டிரான்ஸ்மிஷன் அறிமுகம் செய்யப்படுகிறது. இதனை F- Tronic என்ற பெயரில் டாடா குறிப்பிட்டுள்ளது. 1.3 லிட்டர் டீசல் எஞ்சின் மாடலில் இந்த டிரான்ஸ்மிஷன் அறிமுகம் செய்யப்படுகிறது.

 புதிய எஞ்சின்

புதிய எஞ்சின்

இரண்டு கார்களிலும் புதிய 1.2 லிட்டர் ரெவோட்ரான் டர்போ பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கும்.

 விசேஷ பவர் ஸ்டீயரிங்

விசேஷ பவர் ஸ்டீயரிங்

EPAS எனப்படும் புதிய தொழில்நுட்பம் கொண்ட எலக்ட்ரிக் பவர் ஸ்டீயரிங் பொருத்தப்பட்டுள்ளது. இது வேகத்தை உணர்ந்து, மிக பாதுகாப்புடன் தானாகவே இயல்பு நிலைக்கு திரும்பிவிடும்.

புதிய ஏபிஎஸ்

புதிய ஏபிஎஸ்

இந்த காரில் நவீன தொழில்நுட்ப அம்சங்கள் கொண்ட புதிய ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் கொடுக்கப்பட்டுள்ளது.

இன்போடெயின்மென்ட் சிஸ்டம்

இன்போடெயின்மென்ட் சிஸ்டம்

பல்வேறு வசதிகளை ஒருங்கே வழங்கும் ஹார்மன் இன்போடெயின்மென்ட் சிஸ்டம் கொடுக்கப்பட்டிருக்கும். மேலும், மேப்மை இந்தியா நேவிகேஷன் சிஸ்டமும் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதவிர, புளூடூத் உள்ளிட்ட பல்வேறு தொடர்பு இணைப்பு வசதிகளும் இருக்கும்.

விற்பனை

விற்பனை

இந்த ஆண்டு மத்தியில் இந்த 2 புதிய கார்களும் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதர அம்சங்கள்

இதர அம்சங்கள்

விழா மேடையில் நிறுத்தப்பட்டிருந்த ஸெஸ்ட் காரில் பகல் நேர ரன்னிங் விளக்குகள் இருந்தன. போல்ட் காரில் இல்லை. இரண்டு கார்களிலும் எல்இடி டெயில் லைட்டுகள் கொடுக்கப்பட்டிருப்பது சிறப்பு. இரண்டு கார்களிலும் பின்புற கதவு வரை ஒரே டிசைனில் தோற்றமளிக்கின்றன.

படங்கள்

படங்கள்

புதிய டாடா போல்ட் காரின் கூடுதல் படங்கள்.

படங்கள்

படங்கள்

புதிய டாடா போல்ட் காரின் கூடுதல் படங்கள்.

படங்கள்

படங்கள்

புதிய டாடா போல்ட் காரின் கூடுதல் படங்கள்.

படங்கள்

படங்கள்

புதிய டாடா போல்ட் காரின் கூடுதல் படங்கள்.

படங்கள்

படங்கள்

புதிய டாடா ஸெஸ்ட் காரின் கூடுதல் படங்கள்.

படங்கள்

படங்கள்

புதிய டாடா ஸெஸ்ட் காரின் கூடுதல் படங்கள்.

படங்கள்

படங்கள்

டாடா ஸெஸ்ட் காரின் படங்கள்.

டாடாவின் புதிய கார்கள்

டாடா ஸெஸ்ட் காரின் படங்கள்.

டாடாவின் புதிய கார்கள்

டாடா ஸெஸ்ட் காரின் படங்கள்.

More from DriveSpark

Article Published On: Monday, February 3, 2014, 13:00 [IST]
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+