முக்காடு போட்டு பெங்களூர் வந்த டாடா ஸெஸ்ட்!

By Saravana

விரைவில் விற்பனைக்கு வர இருக்கும் டாடா ஸெஸ்ட் கார் பெங்களூரில் ரகசியமாக சோதனை செய்யப்பட்டபோது எமது கேமரா கண்ணில் சிக்கியது.

அடையாளங்களை மறைத்து இந்த காரை பெங்களூர் சாலைகளில் வைத்து சோதனை செய்தனர். மாருதி டிசையர், ஹோண்டா அமேஸ் கார்களுக்கு போட்டியாக வர இருக்கும் இந்த புதிய காம்பெக்ட் செடான் கார் வாடிக்கையாளர் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tata Zest

இந்த காரில் புதிய 1.2 லிட்டர் டர்போசார்ஜ்டு பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1.3 லிட்டர் டீசல் எஞ்சினுடன் வர இருக்கிறது. இந்த காரை பிரபலப்படுத்துவதற்கான விளம்பர பிரச்சாரங்களை டாடா மோட்டார்ஸ் விரைவில் துவங்க இருக்கிறது.

இந்த காரில் ஏஎம்டி எனப்படும் ஆட்டோமேட்டட் மேனுவல் டிரான்ஸ்மிஷன் கொண்டதாகவும் வர இருக்கிறது. தற்போது இறுதிக்கட்ட சோதனைகள் நடந்து வருவதால், அடுத்த ஓரிரு மாதங்களில் இந்த கார் விற்பனைக்கு வந்துவிடும் என்று எதிர்பார்க்கப்பபடுகிறது.

More from DriveSpark

Article Published On: Thursday, April 17, 2014, 9:58 [IST]
English summary
We spotted the upcoming Tata Zest compact sedan in test camouflage in Bangalore. A rare occurrence, considering the car is already close to being launched. Our guess is the vehicle, which had a Maharashtra licence plate, was on an extended drive test before hitting the market prior to the festive season.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+