இந்த வாரம் ஆட்டோமொபைல் ஆக்சஸெரீஸ் மீதான ஸ்பெஷல் ஆஃபர்கள்!
கார்களுக்கு மட்டுமின்றி தற்போது ஆக்சஸெரீஸ்கள் மீதும் சிறப்பு சலுகைகள் வழங்கப்படுகின்றன. அதுபோன்று, தற்போது ஆக்சஸெரீஸ்கள் மீதான டாப்- 5 டீல்களை கீழே காணலாம்.
1. கார் & பைக் கவர்கள் மீது 88 சதவீதம் தள்ளுபடி
ஷாப்க்ளூஸ் தளத்தில் தரமான கார் மற்றும் பைக் கவர்களுக்கு அதிரடி தள்ளுபடி வழங்கப்படுகிறது. இந்த இணைப்பில் சென்று ஆஃபரை பெற்றுக் கொள்ளலாம்.
ஆஃபரை பெற இங்கே கிளிக் செய்யவும்.
2. ரைடர் ஜாக்கெட்- விலை ரூ.299
மோட்டார்சைக்கிள் ரைடர்களுக்கு மிக முக்கியமான ரைடர் ஜாக்கெட் தற்போது மிக குறைவான விலையில் கிடைக்கிறது. யெப்மீ தளத்தில் தற்போது குறைவான விலையில் இந்த ரைடர் ஜாக்கெட்டை பெற்றுக் கொள்ளலாம். இந்த ஆஃபரை பெறுவதற்கு இந்த இணைப்பை சொடுக்கவும்.
ஹாட் டீலை பெற இங்கே சொடுக்கவும்.

3. மான்ஸ்ட்டர் பைக் ஸ்டிக்கருக்கு தள்ளுபடி
மான்ஸ்ட்டர் லோகோ பைக் ஸ்டிக்கர்கள் மீது 51 சதவீதம் தள்ளுபடி கிடைக்கிறது. இந்த ஸ்டிக்கரை தள்ளுபடி விலையில் பெறுவதற்கு கீழே உள்ள இணைப்பை சொடுக்கவும்.
ஸ்டிக்கர் ஆஃபரை பெற இங்கே கிளிக் செய்யவும்.

4. ஸெனோஸ் பைக் செக்யூரிட்டி அலாரம்- ரூ.890
திருடுபோவதிலிருந்து பைக்கை பாதுகாப்பதற்காக உதவும் ஸெனோஸ் செக்யூரிட்டி சிஸ்டம் ரூ.890 விலையில் வாங்கும் வாய்ப்பை பெறுங்கள். இந்த இணைப்பை சொடுக்கி ஆஃபரில் உங்கள் பைக்கிற்கான செக்யூரிட்டி சிஸ்டத்தை வாங்கி பொருத்திக் கொள்ளலாம். மேலும், ஸ்மார்ட் கீ ஒன்றையும் பெறலாம்.
அலாரம் ஆஃபருக்கு இங்கே கிளிக் செய்யவும்.

5. ஆட்டோமேஜிக் கார் கேர் கிட்
ஏராளமான கார் கேர் கிட்டுகள் மார்க்கெட்டில் இருக்கின்றன. அதில் நியூலான் ஆட்டோமேஜிக் கார் கேர் கிட் மிக மலிவான விலையில் பெறும் வாய்ப்பை இங்கே பெறலாம். ஆஃபரை பெறுவதற்கு இங்கே கிளிக் செய்யவும்.
கார் கேர் கிட் ஆஃபருக்கு இங்கே கிளிக் செய்யவும்.



Click it and Unblock the Notifications









