கடந்த நிதி ஆண்டின் இந்தியாவின் டாப்- 5 எம்யூவி கார் மாடல்கள்!

கடந்த சில ஆண்டுகளாக இந்திய வாடிக்கையாளர்கள் பன்முக பயன்பாட்டு வாகன பிரியர்களாக மாறிவிட்டனர். குறிப்பாக, காம்பெக்ட் எஸ்யூவி மாடல்கள் மீது அலாதி மோகம் வைத்தனர்.

இதன் எதிரொலியால் தொடர்ந்து புதிய எஸ்யூவி மாடல்கள் வரிசைக் கட்ட துவங்கியுள்ளன. இந்த நிலையில், கடந்த நிதி ஆண்டில் எம்பிவி, எஸ்யூவி உள்ளடக்கிய எம்யூவி மார்க்கெட் நல்ல வளர்ச்சி பெற்றுள்ளது. இந்த நிலையில், கடும் போட்டிக்கிடையில் கடந்த நிதி ஆண்டில் விற்பனையில் டாப்- 5 இடங்களை பிடித்த எம்யூவி மாடல்களின் விபரங்களை ஸ்லைடரில் கொடுத்துள்ளோம்.

1. மஹிந்திரா பொலிரோ

1. மஹிந்திரா பொலிரோ

கடந்த நிதி ஆண்டில் டாப்-5 கார் மாடல்களின் பட்டியலில் இடம்பிடித்த பொலிரோதான் எஸ்யூவி மார்க்கெட்டின் நம்பர்- 1 இடத்தில் உள்ளது. கடந்த நிதி ஆண்டில் 1,07,177 பொலிரோ எஸ்யூவிகள் விற்பனையாகியுள்ளன.

2. மாருதி எர்டிகா

2. மாருதி எர்டிகா

கடந்த நிதி ஆண்டில் 59,822 மாருதி எர்டிகா கார்கள் விற்பனையாகியுள்ளன. எம்யூவி மார்க்கெட்டில் 2வது இடத்தில் இருக்கிறது.

3. டொயோட்டா இன்னோவா

3. டொயோட்டா இன்னோவா

கடந்த நிதி ஆண்டில் 55,312 டொயோட்டா இன்னோவா கார்கள் விற்பனையாகின. எம்யூவி மார்க்கெட்டில் மூன்றாவது இடத்தில் இன்னோவா அமர்ந்துள்ளது.

4. மஹிந்திரா ஸ்கார்ப்பியோ

4. மஹிந்திரா ஸ்கார்ப்பியோ

கடந்த நிதி ஆண்டில் 50,949 மஹிந்திரா ஸ்கார்ப்பியோ எஸ்யூவி கார்கள் விற்பனையாகியுள்ளன. 4வது இடத்தில் மஹிந்திரா ஸ்கார்ப்பியோ உள்ளது.

5. ரெனோ டஸ்ட்டர்

5. ரெனோ டஸ்ட்டர்

கடந்த நிதி ஆண்டில் ஸ்கார்ப்பியோவுடன் போட்டி போட்ட ரெனோ டஸ்ட்டர் 5வது இடத்தை பிடித்தது. கடந்த நிதி ஆண்டில் 46,786 டஸ்ட்டர் எஸ்யூவிகள் விற்பனையாகின.

More from DriveSpark

Article Published On: Tuesday, April 22, 2014, 18:00 [IST]
English summary
This has resulted in a sudden increase in the number of these vehicles sold in the last year, prompting manufacturers to launch new models and refresh old ones. So, which SUV or MPV do you think was the best performer during the previous financial year?
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+