ஸ்ட்ரைக் எஃபெக்ட்: மார்ச்சில் டொயோட்டாவின் கார் விற்பனை பாதியாக குறைந்தது
கடந்த மார்ச் மாதத்தில் டொயோட்டா கார் நிறுவனத்தின் கார் விற்பனை 57 சதவீதம் குறைந்தது. கடந்த மாதம் 21,143 கார்களை மட்டுமே டொயோட்டா விற்பனை செய்தது.
கார் உற்பத்தி வரி குறைக்கப்பட்ட போதிலும், கடந்த மாதம் டொயோட்டா கார் ஆலையில் நடந்த தொழிலாளர் பிரச்னையால் உற்பத்தி பாதிக்கப்பட்டது.

இதுவே டொயோட்டாவின் கார் விற்பனை கடுமையாக சரிந்ததற்கு காரணமாக பார்க்கப்படுகிறது. இந்த பிரச்னைகளுக்கு நடுவில் சில நாட்கள் மூடப்பட்ட ஆலைகளில் இப்போது கார் உற்பத்தி நடந்து வருகிறது.
காணத்தவறாதீர்: இன்றைய ஃபேஸ்புக் வீடியோ இதோ உங்களுக்காக!!


Click it and Unblock the Notifications








