சிட்டிக்கு போட்டியாக வரும் புதிய டொயோட்டா செடான் கார்: புதிய தகவல்கள்

By Saravana

சிட்டி காருக்கு போட்டியாக புதிய மிட்சைஸ் செடான் காரை இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வர டொயோட்டா திட்டமிட்டுள்ளதாக ஏற்கனவே செய்தி வெளியிட்டிருந்தோம்.

இதனை உறுதிப்படுத்துவிதமாக புதிய டொயோட்டா செடான் கார் குறித்த கூடுதல் தகவல்கள் வெளியாகியுள்ளன. எட்டியோஸ் செடான் மற்றும் கரொல்லா ஆல்டிஸ் கார்களுக்கு இடையில் இந்த புதிய கார் நிலைநிறுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.


பிளாட்ஃபார்ம்

பிளாட்ஃபார்ம்

எட்டியோஸ் செடான் காரை அடிப்படையாகக் கொண்டு புதிய மிட்சைஸ் காரை உருவாக்க டொயோட்டா முடிவு செய்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

குறியீட்டுப் பெயர்

குறியீட்டுப் பெயர்

எட்டியோஸ் கோர்(Toyota Core) என்ற குறியீட்டுப் பெயரில் புதிய செடான் கார் வடிவமைக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

எஞ்சின் ஆப்ஷன்

எஞ்சின் ஆப்ஷன்

புதிய டொயோட்டா மிட்சைஸ் செடான் காரில் 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1.4 லிட்டர் டீசல் எஞ்சின் ஆப்ஷன்களுடன் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அறிமுகம்?

அறிமுகம்?

2016ம் ஆண்டில் இந்த புதிய செடான் காரை அறிமுகம் செய்ய டொயோட்டா கால அளவு நிர்ணயித்துள்ளது.

எட்டியோஸ் புண்ணியமில்லை

எட்டியோஸ் புண்ணியமில்லை

எட்டியோஸ் செடான் கார் எதிர்பார்த்த அளவு விற்பனையில் கைகொடுக்கவில்லை. எனவே, புதிய மிட்சைஸ் காரை விற்பனைக்கு கொண்டு வர டொயோட்டா முடிவு செய்துள்ளது.

More from DriveSpark

Article Published On: Wednesday, September 24, 2014, 10:57 [IST]
English summary
The Japanese car maker Toyota is planning to introduce a mid size sedan for the Indian market to compete with Honda's best seller, the City.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+