இந்தியாவில் இன்னோவா கார்களை திரும்ப அழைக்கும் டொயோட்டா!

By Saravana

குறைபாடுடைய உதிரிபாகத்தை மாற்றி தருவதற்காக இந்தியாவில் 45,000 இன்னோவா எம்பிவி கார்களை டொயோட்டா திரும்ப அழைக்க முடிவு செய்துள்ளது.

ஸ்டீயரிங்கில் இருக்கும் குறைபாடுடைய கேபிளை மாற்றித் தருவதற்காக இன்னோவா கார்களை திரும்ப அழைக்க டொயோட்டா முடிவு செய்துள்ளது.

Toyota Innova

இதற்காக, சிறப்பு சர்வீஸ் முகாமை நடத்துவதற்கும் டொயோட்டா திட்டமிட்டுள்ளது. மொத்தம் 44,989 இன்னோவா கார்கள் திரும்ப அழைக்கப்பட உள்ளன.

கடந்த 2005ம் ஆண்டு பிப்ரவரி முதல் 2008ம் ஆண்டு டிசம்பர் மாதம் வரையில் தயாரிக்கப்பட்ட இன்னோவா கார்களுக்கு இந்த ரீகால் அறிவிப்பு பொருந்தும்.

இதுதொடர்பாக, சம்பந்தப்பட்ட கார் உரிமையாளர்களுக்கு தகவல் அனுப்பப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

More from DriveSpark

Article Published On: Friday, April 11, 2014, 12:32 [IST]
English summary
Toyota Kirloskar Motor (TKM) said it will recall 44,989 units of multi-purpose vehicle Innova manufactured between February 2005 and December 2008 in India to rectify a faulty cable on the steering wheel.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+