அடுத்த ஆண்டு அறிமுகமாகிறது புதிய டொயோட்டா இன்னோவா!

By Saravana

இந்திய வாடிக்கையாளர்களின் மனம் கவர்ந்த டெயோட்டா இன்னோவா காருக்கு போட்டியாளர்களால் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. கடந்த ஆண்டு மேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன் இன்னோவா ஃபேஸ்லிஃப்ட் மாடல் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது.

இந்த நிலையில், புதிய தலைமுறை டொயோட்டா இன்னோவா கார் அடுத்த ஆண்டு இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. தற்போது நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இந்த புதிய தலைமுறை மாடல் சாலை சோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன.

Toyota Innova

சோதனைகள் நிறைவு பெற்றவுடன் இந்த மாடல் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இருப்பினும், வரும் 2016ம் ஆண்டில்தான் நம் நாட்டு மார்க்கெட்டில் விற்பனைக்கு வரும் என தகவல்கள் கூறுகின்றன.

புதிய தலைமுறை இன்னோவா கார் ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் மாடல் மற்றும் மேம்படுத்தப்பட்ட டீசல் எஞ்சினுடன் வர இருக்கிறது. மேலும், புதிய இன்னோவா காருக்கான பெரும்பான்மையான உதிரிபாகங்களை இந்தியாவிலிருந்து பெறுவதற்கும் டொயோட்டா திட்டமிட்டுள்ளது.

இதனால், உற்பத்தி செலவீனத்தை வெகுவாக கட்டுப்பட்டுத்தும் வாய்ப்பு இருப்பதால், விலையும் மிகச்சரியாக நிர்ணயிக்கப்பட்டு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from DriveSpark

Article Published On: Saturday, August 23, 2014, 10:32 [IST]
English summary
Toyota is working on revamping its Innova, which is expected to be launched in 2016, however, it will be showcased in 2015. The MPV has been caught testing both in India as well as Thailand. A few of the parts are manufactured in Thailand and imported to India.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+