ஃபோக்ஸ்வேகன் வென்ட்டோ காருக்கு ரூ.1.56 லட்சம் அதிரடி தள்ளுபடி!

2013ம் ஆண்டு ஃபோக்ஸ்வேகன் வென்ட்டோ டீசல் காருக்கு ரூ.1.56 லட்சம் வரை அதிரடி தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் உள்ள டீலர்களில் இந்த அதிரடி சலுகையை வாடிக்கையாளர்கள் பெற்றுக் கொள்ளலாம

வென்ட்டோ ப்ரீபர்ஃடு எடிசன் என்ற பெயரில் பல கூடுதல் ஆக்சஸெரீஸ்கள் கொண்டதாக தள்ளுபடியுடன் இந்த வென்ட்டோ டீசல் கார் கிடைக்கும். முழுமையான விபரங்களை ஸ்லைடரில் காணலாம்.

 சேமிப்பு சலுகை விபரம்

சேமிப்பு சலுகை விபரம்

கார்ப்பரேட் பணியாளர்களுக்கு ரூ.75,000 பணத் தள்ளுபடியாகவும், ரூ.30,000 எக்ஸ்சேஞ்ச் போனசாகவும், ரூ.51,000 மதிப்புக்கு ஆக்சஸெரீஸ்களையும் பெற்றுக்கொள்ளலாம். கார்ப்பரேட பணியாளர்கள் அல்லாதோருக்கு ரூ.75,000 பணத் தள்ளுபடியும், ரூ.30,000 எக்ஸ்சேஞ்ச் போனசையும் பெறலாம்.

ஆக்சஸெரீஸ்கள் விபரம்

ஆக்சஸெரீஸ்கள் விபரம்

15 அலாய் வீல்கள், ரியர் வியூ கேமரா, சாட்நவ் சிஸ்டம், ஃபாக்ஸ் லெதர் சீட் கவர்கள் என படு அசத்தலான ஆக்சஸெரீஸ்கள் விலையில்லாமல் கொடுக்கப்படுகின்றன.

ஒரே வேரியண்ட்

ஒரே வேரியண்ட்

2013ம் ஆண்டு தயாரிக்கப்பட்ட ஃபோக்ஸ்வேகன் வென்ட்டோ டீசல் காரின் கம்ஃபோர்ட்லைன் வேரியண்ட்டுக்கு மட்டுமே இந்த சலுகைகள் பொருந்தும்.

விலை

விலை

ரூ.9.26 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் ஃபோக்ஸ்வேகன் வென்ட்டோ டீசல் காரின் கம்ஃபோர்ட்லைன் வேரியண்ட் விற்கப்படுகிறது.

எஞ்சின்

எஞ்சின்

இந்த காரில் 1.6 லிட்டர் டர்போசார்ஜ்டு டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. இந்த எஞ்சின் 105 பிஎஸ் பவரை1யும், 250 என்எம் டார்க்கையும் அளிக்கும். 5 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் கொண்டது. அராய் சான்றுபடி லிட்டருக்கு 20.5 கிமீ மைலேஜ் தரும் என்று தெரிவிக்கப்படுகிறது.

More from DriveSpark

Article Published On: Friday, March 28, 2014, 16:11 [IST]
English summary
VW is offering concessions worth as much as INR 1.56 lakhs for the 2013 Vento sedan. The discounts, available in Delhi, is available only on the Comfortline diesel variant of the Vento.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+