பெங்களூரில் பிரம்மாண்டமான புதிய வால்வோ பஸ் சர்வீஸ் மையம் திறப்பு!

By Saravana

பெங்களூரில் வால்வோ பஸ்களுக்கான பிரத்யேக சர்வீஸ் மையம் திறக்கப்பட்டுள்ளது. விற்பனைக்கு பிந்தைய சேவைகள் அனைத்தையும் வாடிக்கையாளர்கள் இந்த சேவை மையத்தின் மூலம் பெற முடியும்.

பொம்மசந்திரா - ஜிகனி லிங்க் சாலையில் உள்ள தொழிற்பேட்டையில், 43,000 சதுர அடி பரப்பளவில் இந்த புதிய சர்வீஸ் மையம் அமைக்கப்பட்டுள்ளது. வால்வோ பஸ்களுக்கான பழுது நீக்குதல், பராமரிப்பு பணிகள் இந்த மையத்தில் செய்யப்படும்.

Volvo Bus

தவிர, வால்வோ பஸ்களுக்கான உதிரிபாகங்கள், வால்வோ பஸ்களை இயக்குவதற்கான பயிற்சி, ஆலோசனை உள்ளிட்ட பல்வேறு சேவைகள் இந்த மையத்தின் மூலம் வாடிக்கையாளர்கள் பெறலாம்.

வாடிக்கையாளர்களுக்கு நிறைவான சேவையை வழங்கும் விதத்தில் இந்த புதிய சேவை மையத்தை திறந்துள்ளதாக வால்வோ தெரிவித்துள்ளது.

More from DriveSpark

Article Published On: Wednesday, March 19, 2014, 11:28 [IST]
English summary
Volvo Buses inaugurated its ‘Volvo Bus Center’ in Bangalore. The Volvo Bus Centre in Bangalore is spread across 43,000 square feet and comprises 16 bays. The offerings will include service, accident repairs, Volvo Genuine parts, driver training, advisory and refurbishment among other support services.
மேலும்... #volvo #four wheeler #வால்வோ
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+