புதிய வால்வோ எக்ஸ்சி90 கூபே காரின் படங்கள் வெளியீடு

By Saravana

டெட்ராய்ட் ஆட்டோ ஷோவில் அறிமுகம் செய்யப்படுவதற்கு சற்று முன்னதாக புதிய தலைமுறை எக்ஸ்சி90 கான்செப்ட் மாடலின் படங்களை வால்வோ வெளியிட்டுள்ளது.

கடந்த மாதம் இந்த புதிய காரின் கான்செப்ட் டீசரை வால்வோ வெளியிட்டிருந்தது. 2 டோர் கிராஸ்ஓவர் ரகத்திலான இந்த புதிய எக்ஸ்சி 90 கூபே கார் இந்த ஆண்டு இறுதியில் விற்பனைக்கு வர இருக்கிறது.

புதிய டிசைன்

புதிய டிசைன்

வால்வோவின் புதிய டிசைன் பிரிவு தலைவர் தாமஸ் தலைமையில் மொத்தம் 3 கார் மாடல்கள் டிசைன் செய்யப்படுகின்றன. அதில் ஒரு கான்செப்ட் மாடல் செப்டம்பரில் நடந்த பிராங்க்ஃபர்ட் மோட்டார் ஷோவில் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தது. அதைத்தொடர்ந்து தற்போது இரண்டாவதாக வந்துள்ள கான்செப்ட் மாடல்தான் இது.

அம்சங்கள்

அம்சங்கள்

21 இஞ்ச் வீல்கள், பின்புறத்தில் பிரம்மாண்டமான வீல் ஆர்ச்சுகள், டி வடிவ பகல் நேர ரன்னிங் விளக்குகள், புதிய பானட் டிசைன் என அசத்தலாக இருக்கிறது.

 குதிரை குளம்பு டிசைன்

குதிரை குளம்பு டிசைன்

இதன் பின்புற டிசைன் மற்றும் டெயில் லைட் கன்சோல் டிசைன் அனைவரையும் கவரும். பின்புறம் குதிரைகுளம்பு வடிவில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது நிச்சயம் கவர்வதாக இருக்கிறது.

விற்பனைக்கு அறிமுகம்?

விற்பனைக்கு அறிமுகம்?

இது மார்ச் மாதம் ஜெனீவா மோட்டார் ஷோவில் அறிமுகம் செய்யபப்பட இருக்கும் புதிய தலைமுறை எக்ஸ்சி 90 எஸ்யூவியின் கான்செப்ட் மாடலாக கூறப்படுகிறது.

More from DriveSpark

Article Published On: Wednesday, January 8, 2014, 17:41 [IST]
English summary
Volvo has released images and a video of the second of the three design studies, the first being the Coupe Concept. This one is a two door crossover concept called the XC Coupe and it is set to be unveiled at the Detroit Motor Show this month.
மேலும்... #volvo #four wheeler #வால்வோ
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+