போலோ காரின் அனைத்து வேரியண்ட்டுகளிலும் ஏர்பேக்குகள்!

By Saravana

போலோ காரின் அனைத்து வேரியண்ட்டுகளிலும் முன் வரிசையிலும் டூயல் ஏர்பேக்குகள் நிரந்தர அம்சமாக இடம் பெற்றிருக்கும் என ஃபோக்ஸ்வேகன் அறிவித்துள்ளது.

அனைத்து வேரியண்ட்டுகளிலும் டூயல் ஏர்பேக்குகளுடன் வரும் பிரிமியம் ஹேட்ச்பேக் மாடல் போலோ என்பதும் குறிப்பிடத்தக்கது. இதுதவிர, கம்போர்ட்லைன் வேரியண்ட்டில் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் நிரந்தர அம்சமாக வழங்குவதாகவும் தெரிவித்துள்ளது. இதன்மூலம், வாடிக்கையாளர்களுக்கு சிறந்த பாதுகாப்பு மிக்க காராக போலோ இருக்கும் என ஃபோக்ஸ்வேகன் தெரிவித்துள்ளது.

Polo Car

இதனிடையே, உற்பத்தி செலவீனத்தை காரணம் காட்டி போலோ மற்றும் வென்ட்டோ கார்களின் விலையை 2.7 சதவீதம் உயர்த்துவதாக ஃபோக்ஸ்வேகன் அறிவித்துள்ளது.

வரும் பிப்ரவரி 1ந் தேதி முதல் இந்த விலை உயர்வு அமலுக்கு வருகிறது. போலோ காரின் விலை ரூ.22,700 வரையிலும், வென்ட்டோ காரின் விலை ரூ.26,800 வரையிலும் அதிகரிக்கும்.

More from DriveSpark

Article Published On: Thursday, January 30, 2014, 16:53 [IST]
English summary
Volkswagen has announced that it will henceforth offer dual front airbags as standard feature in its Polo hatchback. This makes VW the first automaker in India to offer the safety feature as standard in the premium hatchback segment, irrespective of trim level.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+