ஹூண்டாய் கார்களுக்கான சிறப்புச் சலுகைகள் - விபரம்

By Saravana

புத்தாண்டுக்கு இன்னும் மூன்று வாரங்களே இருக்கும் நிலையில், ஆண்டு விற்பனை இலக்கை எட்டுவதற்காக பல்வேறு சிறப்புச் சலுகைகளை கார் நிறுவனங்கள் அறிவித்து வருகின்றன.

அந்த வகையில், நாட்டின் இரண்டாவது பெரிய கார் நிறுவனமான ஹூண்டாய் மோட்டார்ஸ் நிறுவனமும் புதிய எலைட் ஐ20 காரை தவிர்த்து பிற அனைத்து மாடல்களுக்கும் சிறப்பு சலுகைகளை வழங்குகிறது. அதன் விபரங்களை ஸ்லைடரில் காணலாம்.


ரூ.1.60 லட்சம் வரை சலுகைகள்

ரூ.1.60 லட்சம் வரை சலுகைகள்

ரூ.14,000 முதல் ரஹூ.1.60 லட்சம் வரையில் சேமிக்கும் வகையிலான சிறப்புச் சலுகைகளை ஹூண்டாய் வழங்குகிறது. இன்ஸ்யூரன்ஸ், எக்ஸ்சேஞ்ச் போனஸ் உள்ளிட்டவை அடங்கியதாக இந்த சிறப்புச் சலுகைகள் வழங்கப்படுகின்றன.

சான்ட்ரோ

சான்ட்ரோ

சான்ட்ரோ காருக்கு ரூ.38,500 வரையில் சேமிக்கும் வாய்ப்பை ஹூண்டாய் மோட்டார்ஸ் வழங்குகிறது. இந்த மாதத்துடன் இந்த காரின் உற்பத்தி நிறுத்தப்பட இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

இயான்

இயான்

இயான் காருக்கு அதிகபட்சமாக ரூ.43,000 வரையில் சேமிப்பை பெறும் வாய்ப்பை ஹூண்டாய் மோட்டார்ஸ் வழங்குகிறது.

ஐ10

ஐ10

ஹூண்டாய் ஐ10 காருக்கு அதிகபட்சமாக ரூ.42,500 வரை பெற்றுக் கொள்ளும் வாய்ப்புள்ளது.

கிராண்ட் ஐ10

கிராண்ட் ஐ10

கிராண்ட் ஐ10 பெட்ரோல் மாடலுக்கு ரூ.14,000 வரையிலும், டீசல் மாடலுக்கு ரூ.44,000 வரையிலும் சேமிப்புச் சலுகைகளை பெறலாம்.

எக்ஸ்சென்ட்

எக்ஸ்சென்ட்

எக்ஸ்சென்ட் பெட்ரோல் மாடலுக்கு ரூ.15,000 வரையிலும், டீசல் மாடலுக்கு ரூ.48,000 வரையிலும் சேமிப்புச் சலுகைகளை பெற முடியும்.

வெர்னா

வெர்னா

வெர்னா காரின் பெட்ரோல் மாடலுக்கு ரூ.43,000 வரையிலும், டீசல் மாடலுக்கு ரூ.69,000 வரையிலும் சிறப்புச் சலுகைகளை பெற முடியும்.

எலன்ட்ரா

எலன்ட்ரா

எலன்ட்ரா பெட்ரோல் மாடலுக்கு ரூ.70,000 வரையிலும், டீசல் மாடலுக்கு ரூ.70,000 வரையிலும் சிறப்புச் சலுகைகளை பெற முடியும்.

சொனாட்டா

சொனாட்டா

சொனாட்டா பிரிமியம் செடான் காருக்கு ரூ.1.60 லட்சம் வரையில் இப்போது டிசம்பர் தள்ளுபடி சலுகையாக பெறும் வாய்ப்புள்ளது.

More from DriveSpark

Article Published On: Tuesday, December 9, 2014, 10:57 [IST]
English summary

 SouthKorean carmaker Hyundai motors is offering discounts and special benefits on almost all of its cars except the new i20.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+