புதிய ஃபிகோ கார் பற்றிய உங்கள் சந்தேகங்களுக்கு ஃபோர்டு பதிலளிக்கிறது!

Posted By:

புதிய ஃபோர்டு ஃபிகோ கார் குறித்த சந்தேகங்களுக்கு ஃபோர்டு இந்தியா நிறுவனம் பதில் தர இருக்கிறது.

இதற்காக ஏற்படுத்தப்பட்டிருக்கும் #AskFord என்ற ஹேஷ்டேக்கை பயன்படுத்தி உங்களது கேள்விகளை முன் வைக்கலாம்.

Ford Figo
 

அந்த கேள்விகளுக்கு ஃபோர்டு இந்தியா நிறுவனம் பதில் தர காத்திருக்கிறது. அல்லது அந்நிறுவனத்தின் கவனத்திற்கு டிரைவ்ஸ்பார்க் தளம் கொண்டு செல்லும்.

அதில், சிறப்பானதாக தெரிவு செய்யப்படும் கேள்விகளுக்கான பதிலை ஃபோர்டு இந்தியா நிறுவனம் வீடியோ வடிவில் அளிக்க இருக்கிறது.

உடனடியாக எங்களது சமூக வலைதள பக்கங்கள் மூலமாக உங்களது கேள்விகளை முன் வைக்கலாம்.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் ஃபேஸ்புக் பக்கம்

டிரைவ்ஸ்பார்க் தமிழ் டுவிட்டர் பக்கம்

English summary
#AskFord India Series With Tamil Drivespark.

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark