500 கிமீ ரேஞ்ச் கொண்டதாக வரும் ஆடி க்யூ6 சொகுசு எலக்ட்ரிக் எஸ்யூவி!

By Saravana

ஆடி நிறுவனம் தயாரித்து வரும் புதிய எலக்ட்ரிக் எஸ்யூவியின் ரேஞ்ச் விபரம் வெளியாகியுள்ளது. இந்த புதிய எஸ்யூவியின் பேட்டரியை ஒருமுறை சார்ஜ் செய்தால், 500 கிமீ தூரத்துக்கும் அதிகமாக பயணிக்க முடியுமாம்.

எனவே, இந்த புதிய எஸ்யூவி டெஸ்லா உள்ளிட்ட எலக்ட்ரிக் கார் தயாரிப்பு நிறுவனங்களின் தயாரிப்புகளுக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆடி எஸ்யூவி

ஃபோக்ஸ்வேகனின் எம்எல்பி பிளாட்ஃபார்மில் உருவாக்கப்படும் இந்த புதிய மின்சார சொகுசு எஸ்யூவிக்கு, தென்கொரியாவை சேர்ந்த எல்ஜி மற்றும் சாம்சங் நிறுவனங்கள் பேட்டரி சப்ளை செய்ய இருக்கின்றன.

வரும் 2017ம் ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்டு, 2018ல் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட உள்ளது.

Most Read Articles
English summary
Audi confirmed that Korean firms LG Chem and Samsung SDI will supply battery cells for the Q6 e-tron. Audi will help develop the cells, which in the Q6 e-tron will provide a range of at least 500 km range.
Story first published: Saturday, August 15, 2015, 10:48 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X