டெல்லி ஃபார்முலா- 1 டிராக்கில் சொந்த கார், பைக்கை ஓட்டி பார்க்கும் அரிய வாய்ப்பு!

டெல்லி அருகே நொய்டாவில் அமைந்துள்ள புத் இன்டர்நேஷனல் ஃபார்முலா- 1 கார் பந்தய களத்தில், சொந்த கார் அல்லது பைக்கை எடுத்துச் சென்று ஓட்டி பார்க்கும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.

வரும் 20ந் தேதி சொந்த கார் அல்லது பைக்கை எடுத்துச் சென்று புத் இன்டர்நேஷனல் சர்க்யூட் பந்தய களத்தில் ஓட்டி பார்க்கலாம். ஆனால், இதற்கு முன்பதிவு செய்ய வேண்டியது அவசியம்.

பைக்

கார்களுக்கு ரூ.5,500 கட்டணமாகவும், பைக்குகளுக்கு ரூ.4,500 கட்டணமாகவும் செலுத்தி முன்பதிவு செய்து கொள்ள வேண்டும். மேலும், மெர்சிடிஸ் பென்ஸ் வாடகை காரில் ஃபார்முலா - 1 டிராக்கில் வலம் வருவதற்கான ஏற்பாடும் செய்யப்பட்டிருக்கிறது. இந்த காரில் பயணிக்க ஒருவருக்கு ரூ.1,600 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது.

மேலும், வாடகைக்கும் கார்களை எடுத்து ஃபார்முலா- 1 டிராக்கில் வலம் வர முடியும். ஃபோக்ஸ்வேகன் போலோ காரை வாடகைக்கு கிடைக்கும். இந்த காருக்கு 20 நிமிடங்களுக்கு ரூ.12,000 வாடகையாகவும், 45 நிமிடங்கள் சுற்றி வருவதற்கு ரூ.17,000 கட்டணமாகவும் செலுத்த வேண்டும்.

இந்த ஓபன் டிராக் டே நிகழ்ச்சியில் பங்கேற்க விரும்புபவர்கள் ஆக்சிஸ் வங்கியில் கட்டணத்தை செலுத்தி, விபரங்களை இ-மெயில் மூலமாக பணம் செலுத்திய தகவல்களை அனுப்ப வேண்டும்.

கூடுதல் விபரங்களுக்கு +91 120 4428099/13/62/12/46 என்ற எண்களில் காலை 9.30 மணி முதல் மாலை 6 மணி வரை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

More from DriveSpark

Article Published On: Monday, September 14, 2015, 9:45 [IST]
English summary
BIC, the only Formula 1 circuit in the country, has already witnessed enthralling battles between the best drivers in the world. And now, we give YOU the opportunity to experience the same thrill. Bringing back again BIC TIME TRIAL where you can venture out in your own car / bike on the majestic track and unleash your fire breathing machines
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+