மெர்சிடிஸ் மேபக் எஸ் கிளாஸ் காருக்கு போட்டியாக புதிய பிஎம்டபிள்யூ கார்!

மெர்சிடிஸ் மேபக் எஸ் கிளாஸ் காருக்கு போட்டியாக புதிய ஆடம்பர காரை பிஎம்டபிள்யூ திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த புதிய ஆடம்பர கார் 7 சீரிஸ் காரைவிட மேலாக நிலைநிறுத்தப்படும். பிஎம்டபிள்யூ 9 சீரிஸ் பேட்ஜுடன் இந்த கார் வரும் என்றும் தகவல்கள் கூறுகின்றன.

BMW Concept Car

இந்த புதிய ஆடம்பர கார் 5,500 மிமீ நீளம் கொண்டதாக இருக்கும். இந்த புதிய காரை உருவாக்குவதற்கான ஒப்புதலை பிஎம்டபிள்யூ தலைமை வழங்கும் பட்சத்தில், வரும் 2017ம் ஆண்டில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும்.

லேசர் ஹெட்லைட்டுகள், ஒஇஎல்டி டெயில்லைட்டுகள் உள்ளிட்டவற்றோடு, சிஇஎஸ் 2015 கண்காட்சியில் அறிமுகம் செய்யப்பட இருக்கும் புதிய கான்செப்ட் கார் இதுவாகத்தான் இருக்குமோ என்ற யூகமும் உலவுகிறது.

More from DriveSpark

Article Published On: Monday, January 5, 2015, 17:13 [IST]
English summary
Germany luxury car maker BMW is contemplating on the idea of introducing a flagship 9-Series sedan.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+