டிரைவ்ஸ்பார்க் தளத்தின் ஆங்கிலப் பிரிவில் காலி பணியிடம் பற்றிய அறிவிப்பு!

Written By:

இந்திய ஆட்டோமொபைல் துறையின் முன்னணி இணையதளமாக விளங்கும் டிரைவ்ஸ்பார்க் தளத்தின் ஆங்கிலப் பிரிவில் "Content Executive" பணியிடத்திற்கு தகுதியுடையவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

வாகனத் துறை பற்றிய போதிய அறிவும், ஆர்வமும் கொண்டிருப்பதோடு இதழியல் அல்லது ஏதாவது ஒரு பட்டப்பபடிப்புடன், எழுத்துத் துறையில் ஓர் ஆண்டு அனுபவமிக்கவர்கள் விண்ணப்பிக்கலாம்.

டிரைவ்ஸ்பார்க் தளத்திற்கு உதவி ஆசிரியர் தேவை
 

இணைய ஊடகத்தில் பணிபுரிந்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். அடிப்படை கணிணி அறிவும், டைப்பிங் திறனும் இருப்பது அவசியம். தகுதியுடைவர்கள் கீழே கொடுக்கப்பட்டிருக்கும் இ-மெயில் முகவரிக்கு பயோ-டேட்டாவை உடனே அனுப்பவும்.

தகுதி, திறமைகேற்ப ஊதியம் நிர்ணயிக்கப்படும்.

பணி இடம்: பெங்களூர்

பயோ-டேட்டா அனுப்ப வேண்டிய இ-மெயில் முகவரி:

Editor-in-chief: jobo.kuruvilla@oneindia.co.in

English summary
Are you an automobile enthusiast? Do you think engines and dream horsepower? Has torque driven you more than motivation? Are you fluent and well versed in reading and writing in English? If yes, DriveSpark is giving you an exclusive chance to be a part of our methane-driven team as a content executive. So if you are interested in this unique opportunity, send resume immediately.

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark