டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தின் இன்றைய முக்கியச் செய்திகள்!

By Saravana

டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தின் இன்றைய முக்கியச் செய்திகளின் தொகுப்பை இப்போது மிக எளிதாக படிக்கலாம்.

Breaking News: செவர்லே பீட் காரின் டீசல் மாடல் இந்தியாவில் திரும்ப அழைக்கப்பட உள்ளன. திரும்ப அழைப்பதற்கான காரணம் மற்றும் திரும்ப அழைக்கப்பட இருக்கும் கார்களின் விபரத்தை டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் விரிவாக படிக்கலாம்.

பெட்ரோல் விலை லிட்டருக்கு 50 பைசாவும், டீசல் விலை லிட்டருக்கு 46 பைசாவும் குறைக்கப்பட்டிருக்கின்றன. தற்போது இன்றைய முக்கியச் செய்திகளை தொடர்ந்து படிக்கலாம்.

உலகின் புகழ்பெற்ற கார் டிசைன் நிறுவனமான இத்தாலியை சேர்ந்த பினின்ஃபரினாவின் பெரும்பான்மையான பங்குகளை இந்தியாவின் மஹிந்திரா குழுமம் கையகப்படுத்தியிருக்கிறது. ரூ.245 கோடி மதிப்புடைய பங்குகளை வாங்கியிருக்கும் மஹிந்திராவின் மிகப்பெரிய இந்த டீல் குறித்த கூடுதல் தகவல்களை கீழே உள்ள செய்தி இணைப்பில் சென்று படிக்கலாம்.

இத்தாலியின் பினின்ஃபரினா நிறுவனத்தை கையகப்படுத்தியது மஹிந்திரா!

125 செக்மென்ட்டில் பிரபலமான பைக் மாடலான ஹோண்டா ஷைன் தற்போது புதிய கிராஃபிக்ஸ் ஸ்டிக்கர் மற்றும் வண்ணங்களில் அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது. அத்துடன், போனசாக விலை உயர்வும் செய்யப்பட்டிருக்கிறது. கூடுதல் தகவல்களுக்கு கீழே உள்ள செய்தி இணைப்பிற்குள் செல்லவும்.

புதிய வண்ணங்களில் ஹோண்டா ஷைன் பைக் அறிமுகம்!

டட்சன் கார்களுக்கு டிசம்பர் மாதத்திற்கான சிறப்புச் சலுகைகள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன. டட்சன் டிசம்பர் மேஜிக் என்ற பெயரிலான இந்த சேமிப்புச் சலுகைகள் குறித்த விபரங்களை முழுமையாக படிப்பதற்கு கீழே உள்ள செய்தி இணைப்பிற்குள் செல்லவும்.

டட்சன் கார்களுக்கு சிறப்புச் சேமிப்புச் சலுகைகள் - விபரம்!

கார், பைக்குகளின் ஒப்பீடு, சிறப்புப் பார்வைகள், ஆட்டோமொபைல் நிகழ்வுகள், சுவாரஸ்யச் செய்திகள் என்று அனைத்தையும் தெரிந்துகொள்ள டிரைவ்ஸ்பார்க் தளத்துடன் தொடர்பில் இருங்கள். மேலும், புதிய கார்களின் விபரங்களை எங்களது புதிய கார்கள் என்ற தகவல் களஞ்சிய பகுதியில் சென்று முழுமையாக தமிழிலேயே தெரிந்துகொள்ளலாம். அத்துடன், தமிழகம் உள்பட நாட்டின் அனைத்து நகரங்களில் கார்களின் ஆன்ரோடு விலையை தெரிந்துகொள்வதற்கான வசதியும் உள்ளது.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்திற்கு செல்ல க்ளிக் செய்க.

More from DriveSpark

Article Published On: Tuesday, December 15, 2015, 19:56 [IST]
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+