டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தின் இன்றைய முக்கியச் செய்திகள்!

Written By:

டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தின் இன்றைய முக்கியச் செய்திகளின் தொகுப்பை இப்போது மிக எளிதாக படிக்கலாம்.

01. ஜனவரி முதல் ரெனோ க்விட் காரின் விலை உயர்த்தப்பட இருக்கிறது. இது ரெனோ க்விட் வாங்குவதற்கு காத்திருப்பவர்களுக்கு கூடுதல் சுமையை ஏற்படுத்தும். எவ்வளவு விலை உயர்வு இருக்கும் என்பது போன்ற தகவல்களை கீழே செய்தி இணைப்பில் சென்று தெரிந்து கொள்ளலாம்.

ஜனவரி முதல் ரெனோ க்விட் விலை உயருகிறது

02. லத்தீன் அமெரிக்க நாடுகளில் விற்பனை செய்யப்படும் கார்களின் பாதுகாப்பை ஆய்வு செய்யும் லத்தீன் என்சிஏபி அமைப்பு, இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவியை க்ராஷ் டெஸ்ட் சோதனைக்கு உட்படுத்தி முடிவுகளை வெளியிட்டிருக்கிறது. இந்தியாவில் விற்பனையாகும் கார்களில் பாதுகாப்பே இல்லை என்று பலரும் குமுறும் நிலையில், இந்தியாவில் தயாரிக்கப்பட்டு, லத்தீன் அமெரிக்க நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட ஹூண்டாய் க்ரெட்டாவின் பாதுகாப்பு அம்சம் எவ்வாறு இருக்கிறது என்பது குறித்த கூடுதல் தகவல்களை கீழே உள்ள செய்தி இணைப்பில் சென்று படிக்கலாம்.

க்ராஷ் டெஸ்ட்டில் அசத்திய 'மேட் இன் இந்தியா' ஹூண்டாய் க்ரெட்டா!

03. டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் கேம் சேஞ்சர் மாடலாக கருதப்படும் புதிய டாடா ஸீக்கா ஹேட்ச்பேக் காரை சமீபத்தில் கோவாவில் வைத்து டிரைவ்ஸ்பார்க் குழு டெஸ்ட் டிரைவ் செய்தது. அதில், இந்த காரின் சாதக, பாதகங்களை அலசும் சிறப்பு செய்தித் தொகுப்பை கீழே உள்ள செய்தி இணைப்பில் சென்று படிக்கலாம். புதிதாக பட்ஜெட் கார் வாங்க திட்டமிட்டிருப்பவர்களுக்கு இந்த செய்தி பயனுள்ளதாக அமையும்.

புதிய டாடா ஸீக்கா ஃபர்ஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

இவற்றை தவிர்த்து, ஹோண்டா கார் வாடிக்கையாளர்களுக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ள பிரத்யேக ஸ்மார்ட்போன் அப்ளிகேஷன், நாளை மறுதினம் வெளியிடப்பட இருக்கும் மஹிந்திராவின் புதிய மினி எஸ்யூவியின் பெயர் விபரம், வெள்ள நிவாரண நிதிக்கு உதவிய ரெனோ- நிசான் கூட்டமி, ஃபியட் நிறுவனத்தின் கார்களுக்கான சிறப்பு சர்வீஸ் முகாம், வெள்ளத்தால் பாடிக்கப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு மஹிந்திரா டூ வீலர்ஸ் நிறுவனம் வழங்கும் இலவச பரிசோதனை முகாம் மற்றும் நாளை மறுதினம் ரிலீசாகும் தில்வாலே இந்தி திரைப்படத்தில் இடம்பெற்றிருக்கும் பிரம்மாண்ட கார் சேஸிங் காட்சிகள் அடங்கிய சிறப்புச் செய்தித் தொகுப்பை டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் சென்று படிக்கலாம்.

கார், பைக்குகளின் ஒப்பீடு, சிறப்புப் பார்வைகள், டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்டுகள், ஆட்டோமொபைல் நிகழ்வுகள், சுவாரஸ்யச் செய்திகள் என்று அனைத்தையும் தெரிந்துகொள்ள டிரைவ்ஸ்பார்க் தளத்துடன் தொடர்பில் இருங்கள்.

புதிய கார்களின் விபரங்களை எங்களது புதிய கார்கள் என்ற தகவல் களஞ்சிய பகுதியில் சென்று முழுமையாக தமிழிலேயே தெரிந்துகொள்ளலாம். அத்துடன், தமிழகம் உள்பட நாட்டின் அனைத்து நகரங்களில் கார்களின் ஆன்ரோடு விலையை தெரிந்துகொள்வதற்கான வசதியும் உள்ளது.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்திற்கு செல்ல க்ளிக் செய்க.

Story first published: Wednesday, December 16, 2015, 18:49 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark