டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தின் இன்றைய முக்கியச் செய்திகளின் தொகுப்பு

Written By:

டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தின் இன்றைய முக்கியச் செய்திகளின் தொகுப்பை இப்போது மிக எளிதாக படிக்கலாம்.

கூடுதல் சிறப்பம்சங்களுடன், புதிய வண்ணங்களில் ஹீரோ ஹங்க் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது. சிறப்பம்சங்கள், வண்ணங்கள், விலை உள்ளிட்ட முக்கிய விபரங்களை கீழே உள்ள செய்தி இணைப்பில் சென்று படிக்கலாம்.

புதிய ஹீரோ ஹங்க் விற்பனைக்கு வந்தது!

மும்பை நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹீமிற்கு சொந்தமான கார் நேற்று மும்பையில் ஏலம் விடப்பட்டது. அந்த காரை இந்து மகாசபை தலைவர் சக்ரபாணி ஏலம் எடுத்துள்ளார். அந்த காரை ஏலத்தில் எடுத்தது குறித்து அவர் தெரிவித்திருக்கும் விஷயத்தை கீழே உள்ள செய்தி இணைப்பில் சென்று படிக்கலாம்.

தாவூத் இப்ராஹீம் காரை ஏலத்தில் எடுத்த இந்து மகாசபை தலைவர்... எதற்கு தெரியுமா?

லிட்டருக்கு 360 கிமீ மைலேஜ் தரும் ஹைபிரிட் ஸ்கூட்டர் ஒன்றை கர்நாடகாவை சேர்ந்த எஞ்சினியரிங் மாணவர் உருவாக்கியிருக்கிறார். பிரதமர் மோடியின் பாராட்டை பெற்றிருக்கும் இந்த ஸ்கூட்டர் குறித்த கூடுதல் தகவல்களை கீழே உள்ள செய்தி இணைப்பில் சென்று படிக்கலாம்.

லிட்டருக்கு 360 கிமீ மைலேஜ் தரும் பைக்கை உருவாக்கிய பொறியியல் மாணவர்!

டிரைவ்ஸ்பார்க் தளத்தின் அனைத்து செய்திகளையும் படிப்பதற்கு க்ளிக் செய்க

Story first published: Thursday, December 10, 2015, 19:08 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark