டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தின் இன்றைய முக்கியச் செய்திகளின் தொகுப்பு

Written By:

டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தின் இன்றைய முக்கியச் செய்திகளின் தொகுப்பை இப்போது மிக எளிதாக படிக்கலாம்.

கோவையில், வாகன கண்காட்சி இன்று துவங்கியது.  இந்த வாகன கண்காட்சி நடைபெறும் இடம், தேதிகள் குறித்த விபரங்களை கீழே உள்ள செய்தி இணைப்பில் சென்று படிக்கலாம்.

கோவையில் வாகன கண்காட்சி துவங்கியது!

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இருசக்கர மற்றும் மூன்று சக்கர வாகனங்களை இலவசமாக பழுது நீக்கி தருவதற்கு சிறப்பு சர்வீஸ் முகாம்கள் நடைபெற இருக்கின்றன. இந்த முகாம்கள் நடைபெறும் இடம், தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள் விபரங்களை கீழே உள்ள செய்தி இணைப்பில் சென்று படிக்கலாம்.

டூ வீலர்களுக்கான இலவச சர்வீஸ் முகாம் நடைபெறும் இடங்கள்!

மாருதி எஸ் க்ராஸ் காரின் லிமிடேட் எடிசன் மாடல் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது. ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவியால் பெரும் நெருக்கடியை சந்தித்திருக்கும் மாருதி எஸ் க்ராஸ் காரின் விற்பனையை உயர்த்தும் விதத்தில் இந்த லிமிடேட் எடிசன் மாடலை மாருதி அறிமுகம் செய்திருக்கிறது. இந்த காரில் இடம்பெற்றிருக்கும் கூடுதல் சிறப்பம்சங்கள் குறித்த விபரங்களை கீழே உள்ள இணைப்பில் சென்று படிக்கலாம்.

மாருதி எஸ் க்ராஸ் காரின் லிமிடேட் எடிசன் அறிமுகம்!

இன்றைய முக்கியச் செய்திகளை தவிர்த்து, விற்பனையில் இந்தியாவின் டாப்-20 கார்கள், ஹூண்டாய் மற்றும் மாருதி கார்களின் விலை உயர்வு விபரம், ஆஸ்திரேலியா உருவாக்கிய புதிய ராக்கெட் கார், கூடுதல் சக்தி கொண்டதாக மேம்படுத்தப்பட்ட எஞ்சினுடன் விற்பனைக்கு வந்திருக்கும் டாடா சஃபாரி ஸ்ட்ராம் வேரிகோர் 400 எஸ்யூவியுடன் மஹிந்திரா எக்ஸ்யூவி500 எஸ்யூவியை ஒப்பீடு செய்துள்ள சிறப்புத் தொகுப்பு ஆகியவற்றை டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் சென்று விரிவாக படிக்கலாம்.

ஆட்டோமொபைல் துறையின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்திற்கு செல்ல க்ளிக் செய்க.

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark