டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தின் இன்றைய முக்கியச் செய்திகளின் தொகுப்பு
டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தின் இன்றைய முக்கியச் செய்திகளின் தொகுப்பை இப்போது மிக எளிதாக படிக்கலாம்.
டிரைவ்ஸ்பார்க் தளத்தின் ஆங்கிலப் பிரிவுக்கு Content Executive பணியிடத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. கூடுதல் விபரங்களை கீழே உள்ள இணைப்பில் சென்று தெரிந்துகொள்ளலாம்.
டிரைவ்ஸ்பார்க் தளத்தின் ஆங்கிலப் பிரிவுக்கு "Content Executive" தேவை!
டெல்லியில், டீசல் வாகனங்களை பதிவு செய்வதற்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் இடைக்கால தடை விதித்துள்ளது. இதற்கு கார் நிறுவனங்கள் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளன. இந்த அதிரடி தீர்ப்பு குறித்த விரிவானத் தகவல்களை கீழே உள்ள செய்தி இணைப்பில் சென்று படிக்கலாம்.
டெல்லியில், டீசல் வாகனங்களை பதிவு செய்வதற்கு தடை!
சூப்பர்ஸ்டார் ரஜினியின் 65வது பிறந்தநாளையொட்டி, அவரது மோட்டார் உலகம் பற்றிய டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தின் சிறப்பு செய்தித் தொகுப்பை படிக்கத் தவறாதீர். கீழே உள்ள இணைப்பில் அந்த சுவாரஸ்யத் தொகுப்பை படிக்கலாம்.
எளிமையின் சிகரம்... சூப்பர்ஸ்டார் ரஜினியின் கார்கள்!
இவற்றைத் தவிர்த்து சென்னையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தங்களது வாடிக்கையாளர்களுக்கு ஃபியட் மற்றும் நிசான் கார் நிறுவனங்கள் உதவிக் கரம் நீட்டியுள்ளன. அதுபற்றிய விபரங்களையும், ஆண்டு கடைசியில் விற்பனையை ஊக்குவிப்பதற்காக கார் நிறுவனங்கள் வழங்கும் சிறப்பு தள்ளுபடி சலுகைகள் குறித்த விபரங்களை டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் சென்று படிக்கலாம்.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்திற்கு செல்ல க்ளிக் செய்க.


Click it and Unblock the Notifications








