டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தின் இன்றைய முக்கியச் செய்திகள்!

Written By:

டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தின் இன்றைய முக்கியச் செய்திகள்!டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தின் இன்றைய முக்கியச் செய்திகளின் தொகுப்பை இப்போது மிக எளிதாக படிக்கலாம்.

01. ஃபோக்ஸ்வேகன் இந்தியா நிறுவனத்துக்கு ஐஎஸ்ஓ 9001:2015 தர சான்று கிடைத்திருக்கிறது. இந்த தர சான்றை பெறும் முதல் நிறுவனம் என்பதோடு மட்டுமின்றி, ஃபோக்ஸ்வேகன் குழும நிறுவனங்களிலேயே இந்த தர சான்றை பெறும் முதல் நிறுவனம் என்ற பெருமையும் ஃபோக்ஸ்வேகன் இந்தியா நிறுவனத்துக்கு கிடைத்திருக்கிறது. அதுபற்றிய கூடுதல் தகவல்களை கீழே உள்ள செய்தி இணைப்பில் சென்று விரிவாக படிக்கலாம்.

ஃபோக்ஸ்வேகன் இந்தியா நிறுவனத்துக்கு, ஐஎஸ்ஓ 9001 : 2015 தர சான்று!

02. பெரும் ஆவலைத் தூண்டியிருக்கும் ஹோண்டா பிஆர்வி 7 சீட்டர் எஸ்யூவி டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இதனுடன், புதிய ஹோண்டா அக்கார்டு காரும் இந்தியாவில் தடம் பதிக்க இருக்கிறது. கூடுதல் தகவல்களை கீழே உள்ள செய்தி இணைப்பில் சென்று படிக்கலாம்.

டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் ரிலீசாகும் ஹோண்டா பிஆர்வி எஸ்யூவி மற்றும் அக்கார்டு கார்கள்!

03. டெல்லியில் காற்று மாசுபடுவதை குறைப்பதற்காக 2,000சிசி.,க்கு மேல் ரகத்திலான டீசல் கார்களை பதிவு செய்வதற்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இந்த தடைக்கு கார் நிறுவனங்கள் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளதுடன், இது தீர்வாகாது என்றும் கருத்து தெரிவித்துள்ளன. அதுபற்றிய ஒரு விரிவான அலசலை கீழே உள்ள செய்தி இணைப்பில் சென்று படிக்கலாம்.

டெல்லியில், 2,000சிசி.,க்கும் மேலான டீசல் கார்களுக்கு தடை: சரியான தீர்வாகுமா?

ஆட்டோமொபைல் துறை செய்திகள் மற்றும் புதிய கார்கள் பற்றிய அனைத்து தகவல்களையும் தெரிந்துகொள்வதற்கான தகவல் களஞ்சிய சேவைகளுக்கு டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்துடன் தொடர்பில் இருங்கள்.

Story first published: Thursday, December 17, 2015, 19:22 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark