டிரைவ்ஸ்பார்க் தளத்தின் இன்றைய முக்கியச் செய்திகள்!

Written By:

டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தின் இன்றைய முக்கியச் செய்திகளின் தொகுப்பை இப்போது மிக எளிதாக படிக்கலாம்.

இந்திய இளைஞர்களால் அதிகம் விரும்பப்படும் கேடிஎம் ட்யூக் 200 பைக்கிற்கு சரிசமமான மாடல் ஒன்றை பெனெல்லி நிறுவனம் வரும் 18ந் தேதி விற்பனைக்கு கொண்டு வருகிறது. அந்த பைக் மாடலின் விபரங்களை கீழே உள்ள செய்தி இணைப்பில் சென்று படிக்கலாம்.

வரும் 18ல் புதிய 250சிசி பெனெல்லி பைக் விற்பனைக்கு வருகிறது!

தீயணைப்பு பணிகளில் மனிதர்களுக்கு பதில் ஈடுபடுத்தும் புதிய ரோபோ ஒன்று ஆஸ்திரேலியாவில் அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது. ரிமோட் கன்ட்ரோல் மூலம் இயக்கக்கூடிய இந்த புதிய ரோபோ பற்றியத் தகவல்கள், படங்களை கீழே உள்ள செய்தி இணைப்பில் சென்று படிக்கலாம்.

தீயணைப்புப் பணிகளுக்கான புதிய ரோபோ அறிமுகம்!

விமானப் பயணத்தில் ஓர் புதிய பரவச அனுபவத்தை வழங்கும் விதத்தில், ஸ்கைடெக் இருக்கைகள் என்ற புதிய கான்செப்ட் மாடலை வின்ட்ஸ்பீடு நிறுவனம் அறிமுகம் செய்திருக்கிறது. இதுகுறித்த கூடுதல் தகவல்கள், படங்களை கீழே இணைப்பில் சென்று படிக்கலாம்.

விமான பயணத்தில் ஓர் புதிய பரவசத்தை தரும் ஸ்கைடெக் இருக்கைகள்!

இவற்றைத் தவிர்த்து, இந்தியாவில் அறிமுகமாக இருக்கும் புல்லட் ரயிலின் வேகத்தை, தற்போது உலகில் இயக்கப்படும் அதிவேக ரயில்களுடன் ஒப்பீடு செய்துள்ள செய்தித் தொகுப்பு, கோபத்தில் கணவனின் காரை துவம்சம் செய்யும் மனைவி குறித்து யூ-ட்யூபில் வைரலாகியிருக்கும் வீடியோ மற்றும் தனது கன்றுக்குட்டியை கொன்ற பஸ்சை கடந்த 4 ஆண்டுகளாக வழிமறிக்கு பசுமாடு போன்ற சுவாரஸ்யச் செய்திகளின் தொகுப்புகளையும் டிரைவ்ஸ்பார்க் தளத்தில் படிக்கலாம்.

கார், பைக்குகளின் ஒப்பீடு, சிறப்புப் பார்வைகள், ஆட்டோமொபைல் நிகழ்வுகள், சுவாரஸ்யச் செய்திகள் என்று அனைத்தையும் தெரிந்துகொள்ள டிரைவ்ஸ்பார்க் தளத்துடன் தொடர்பில் இருங்கள். மேலும், புதிய கார்களின் விபரங்களை எங்களது புதிய கார்கள் என்ற தகவல் களஞ்சிய பகுதியில் சென்று முழுமையாக தமிழிலேயே தெரிந்துகொள்ளலாம். அத்துடன், தமிழகம் உள்பட நாட்டின் அனைத்து நகரங்களில் கார்களின் ஆன்ரோடு விலையை தெரிந்துகொள்வதற்கான வசதியும் உள்ளது.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்திற்கு செல்ல க்ளிக் செய்க.

Story first published: Monday, December 14, 2015, 18:37 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark