டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தின் இன்றைய முக்கியச் செய்திகள்!
டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தின் இன்றைய முக்கியச் செய்திகளின் தொகுப்பை இப்போது மிக எளிதாக படிக்கலாம்.
01. பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் மஹிந்திராவின் புதிய மினி எஸ்யூவியின் பெயர், எஞ்சின் விபரங்கள் இன்று அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டன. இதுகுறித்த விரிவானத் தகவல்களை கீழே உள்ள செய்தி இணைப்பில் சென்று படிக்கலாம்.
மஹிந்திராவின் புதிய மினி எஸ்யூவியின் அதிகாரப்பூர்வ தகவல்கள்!
02. சென்னை சுற்று வட்டாரப் பகுதிகளில் சாலை சோதனை ஓட்டங்கள் நடத்தப்பட்டு வரும் டட்சன் ரெடி-கோ காரின் ஸ்பை படங்கள் வெளியாகியுள்ளன. அவற்றை கீழே உள்ள இணைப்பில் சென்று பார்க்கலாம்.
டட்சன் ரெடி-கோ காரின் ஸ்பை படங்கள்!
03. பெனெல்லி நிறுவனத்தின் மிக குறைவான விலை பைக் மாடல் இன்று விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. அந்த பைக்கின் விலை உள்ளிட்ட முக்கிய விபரங்களை கீழே உள்ள இணைப்பில் சென்று படிக்கலாம்.
பெனெல்லி டிஎன்டி25 பைக் விற்பனைக்கு வந்தது!
இவை தவிர்த்து, மாருதி எஸ் க்ராஸ் காருக்கு ரூ.3 லட்சம் வரை தள்ளுபடி வழங்கப்படும் செய்தி இன்று அதிகம் படிக்கப்பட்ட செய்தியாக மாறியது. அத்துடன், மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் புதிய ரோட்ஸ்டெர் மாடலின் படங்கள், ஹோண்டா ஹார்னெட் பைக்கிற்கான புதிய ஸ்மார்ட்போன் அப்ளிகேஷனுக்கு கிடைத்திருக்கும் வரவேற்பு போன்ற இதர செய்திகளை டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்திற்கு சென்று படிக்கலாம்.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்திற்கு செல்ல க்ளிக் செய்க.


Click it and Unblock the Notifications








