டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தின் இன்றைய முக்கியச் செய்திகள்!

Written By:

டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தின் இன்றைய முக்கியச் செய்திகளின் தொகுப்பை இப்போது மிக எளிதாக படிக்கலாம்.

மாருதி நிறுவனத்தின் நெக்ஸா பிரிமியம் கார் ஷோரூம்களின் சேவை தரம் குறித்து சமூக வலைதளங்களில் வாடிக்கையாளர்கள் கடும் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். இதனால், மாருதியின் நெக்ஸா ஷோரூம்களின் மீதான நம்பகத்தன்மை குறையத் துவங்கியிருக்கிறது. வாடிக்கையாளர்கள் டுவிட்டரில் கொட்டியிருக்கும் புகார்களை கீழே உள்ள செய்தி இணைப்பை க்ளிக் செய்து பார்க்கலாம்.

02. 21ம் நூற்றாண்டு ஃபோக்ஸ்வேகன் பீட்டில் கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது. இந்த காரின் முழுமையான விபரங்களை கீழே உள்ள இணைப்பில் சென்று படிக்கலாம்.

03. ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் கரிஷ்மா, கரிஷ்மா இசட்எம்ஆர் ஆகிய இரு பைக்குகளின் உற்பத்தி நிறுத்தப்பட்டு விட்டது. இதுகுரித்த விரிவானத் தகவல்களை கீழே உள்ள செய்தி இணைப்பில் சென்று படிக்கலாம்.

இதுதவிர்த்து, ஸ்கிட் பிளேட்டுடன் விற்பனைக்கு வந்திருக்கும் சுஸுகி ஜிக்ஸர், அடுத்த ஆண்டு இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட இருக்கும் புதிய இந்தியன் பைக் மாடல் குறித்த முழுமையானத் தகவல்களை டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்திற்கு சென்று படிக்கலாம்.

Story first published: Saturday, December 19, 2015, 20:00 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark