டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தின் இன்றைய முக்கியச் செய்திகள்!

By Saravana

டிரைவ்ஸ்பார்க் தளத்தின் இன்றைய முக்கியச் செய்திகளை இங்கே மிக எளிதாக படிக்கலாம்.

01. இந்த ஆண்டின் சிறந்த பைக் விருதை யமஹா ஆர்-3 வென்றுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவல்களை கீழே உள்ள செய்தி இணைப்பில் சென்று படிக்கலாம்.

இந்த ஆண்டின் சிறந்த பைக் யமஹா ஆர்3!

02. டஸ்ட்டர், க்ரெட்டாவுக்கு போட்டியாக சாங்யாங் டிவோலி எஸ்யூவி இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்ய இருக்கிறது மஹிந்திரா. இதுகுறித்த கூடுதல் தகவல்களை கீழே உள்ள இணைப்பில் சென்று படிக்கலாம்.

சாங்யாங் டிவோலி காம்பேக்ட் எஸ்யூவி இந்தியா வருகிறது!

வரும் 24ந் தேதி கவாஸாகி வெர்சிஸ் 650 பைக் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட உள்ளதாக தகவல் கிடைத்திருக்கிறது. இந்த பைக் பற்றிய கூடுதல் தகவல்களை கீழே உள்ள செய்தி இணைப்பில் சென்று படிக்கலாம்.

டிச.24ல் ரிலீசாகிறது கவாஸாகி வெர்சிஸ் 650 பைக்!

ஆட்டோமொபைல் நிகழ்வுகள், மோட்டார் உலகம் பற்றிய சுவாரஸ்யமான செய்திகள் தொகுப்பிற்கு டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்துடன் தொடர்பில் இருங்கள். புதிய கார்களை வாங்குவோர்க்கு பயன்படும் விதத்தில், எங்களது தகவல் களஞ்சிய சேவையை புதிய கார்கள் என்ற பகுதிக்கு சென்று எளிதாக தெரிந்து கொள்ளலாம்.

More from DriveSpark

Article Published On: Monday, December 21, 2015, 18:41 [IST]
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+