டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தின் இன்றைய முக்கியச் செய்திகள்!

Written By:

டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தின் இன்றைய முக்கியச் செய்திகளின் தொகுப்பை இப்போது மிக எளிதாக படிக்கலாம்.

01. டெல்லி தடை எதிரொலியாக, பெட்ரோல் எஞ்சினுடன் ஸ்கார்ப்பியோ மற்றும் எக்ஸ்யூவி5oo எஸ்யூவிகளை களமிறக்க மஹிந்திரா முடிவு செய்துள்ளது. கூடுதல் தகவல்களை கீழே உள்ள செய்தி இணைப்பில் சென்று படிக்கலாம்.

பெட்ரோல் மாடல்களில் களமிறங்கும் ஸ்கார்ப்பியோ, எக்ஸ்யூவி5oo எஸ்யூவிகள்!

02. தலைமுறைகளை தாண்டி விஞ்சி நிற்கும் ஃபோக்ஸ்வேகன் பீட்டில் கார் குறித்த சிறப்புத் தகவல்களை கீழே உள்ள செய்தி இணைப்பில் சென்று படிக்கலாம்.

ஃபோக்ஸ்வேகன் பீட்டில் சுவாரஸ்யங்கள்!

03. மெர்சிடிஸ் பென்ஸ் பிராண்டில் புதிய மல்டி ஆக்ஸில் சொகுசு பஸ் அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது. கேபிஎன் டிராவல்ஸுக்கு முதல் பஸ் டெலிவிரி கொடுக்கப்பட்டது. இந்த பஸ்சின் சிறப்பம்சங்களை கீழே உள்ள செய்தி இணைப்பில் சென்று படிக்கலாம்.

கேபிஎன் டிராவல்ஸுக்கு மிக நீளமான பென்ஸ் மல்டி ஆக்ஸில் பஸ் டெலிவிரி!

Story first published: Tuesday, December 22, 2015, 19:47 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark