டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தின் இன்றைய முக்கியச் செய்திகள்!
டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தின் இன்றைய முக்கியச் செய்திகளை இங்கே மிக எளிதாக படிக்கலாம்.
01. இந்தியாவில் யமஹா சூப்பர் பைக்குகள் திரும்ப அழைக்கப்பட உள்ளன. இதுகுறித்த விரிவான விபரங்களை கீழே உள்ள செய்தி இணைப்பில் சென்று படிக்கலாம்.
இந்தியாவில், யமஹா சூப்பர் பைக்குகளுக்கு ரீகால்!
02. சென்னை வெள்ள நிவாரணத்திற்காக ரூ.10 கோடி நிதி உதவியை பஜாஜ் ஆட்டோ வழங்கியிருக்கிறது. இதுகுறித்த விரிவானத் தகவல்களை கீழே உள்ள செய்தி இணைப்பில் சென்று படிக்கலாம்.
சென்னை வெள்ள நிவாரணத்திற்கு ரூ.10 கோடி நிதி வழங்கிய பஜாஜ் ஆட்டோ!
03. ஹஸ்க்வர்னா மோட்டார்சைக்கிள்களை இந்தியாவில் உற்பத்தி செய்ய பஜாஜ்- கேடிஎம் கூட்டணி திட்டமிட்டிருக்கிறது. இதுகுறித்த விரிவானத் தகவல்களை கீழே உள்ள செய்தி இணைப்பில் சென்று படிக்கலாம்.
ஹஸ்க்வர்னா பைக்குகள் இந்தியாவில் உற்பத்தி!
இவை தவிர்த்து, விதிகளை மீறி லிமோசின் ரக காராக மாற்றப்பட்ட ஸ்கார்ப்பியோ எஸ்யூவிகள் பறிமுதல், ஹோண்டா சிபி ஹார்னெட் 160ஆர் பைக்குடன், சுஸுகி ஜிக்ஸெர் பைக்கை ஒப்பீடு செய்திருக்கும் செய்தித் தொகுப்புகளை படிக்க டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்திற்கு வாருங்கள்.


Click it and Unblock the Notifications








