ஃபியட் அவென்ச்சுராவின் பின்புற கதவிலிருந்து இடம்மாறும் ஸ்பேர் வீல்!

By Saravana

ஃபியட் அவென்ச்சுராவின் க்ராஸ்ஓவவர் தோற்றத்தை கொடுப்பதில், அதன் பின்புற கதவில் பொருத்தப்பட்டிருக்கும் ஸ்பேர் வீலுக்கு முக்கிய பங்குண்டு.

ஆனால், நெருக்கடியான பார்க்கிங் பகுதிகளிலும் நிறுத்தியிருக்கும்போது, பின்புற கதவை திறப்பதற்கு ஸ்பேர் வீல் இடைஞ்சலாக இருந்தது. இதனை நாம் எமது டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட் கட்டுரையிலேயே குறிப்பிட்டு இருந்தோம்.

ஃபியட் அவென்ச்சுரா

இந்தநிலையில், பின்புற கதவிலிருந்து ஸ்பேர் வீலை இடம் மாற்ற ஃபியட் முடிவு செய்திருக்கிறது. விரைவில் ஸ்பேர் வீல் இல்லாத அவென்ச்சுராவை அறிமுகம் செய்ய உள்ளது ஃபியட்.

அந்த ஸ்பேர் வீல் இடமாற்றம் செய்யப்பட உள்ளது. இந்த புதிய மாற்றம் மட்டுமின்றி, புதிய வண்ணங்களிலும் ஃபியட் அவென்ச்சுரா அறிமுகம் செய்யபப்பட உள்ளது.

இந்தநிலையில், பின்புறத்தில் ஸ்பேர் வீல் இல்லாமல் வந்தால், அவென்ச்சுராவுக்கும், புன்ட்டோ எவோ காருக்கும் வித்தியாசம் தெரியாது என்பது ஃபியட் ரசிகர்களின் கூற்றாகவும், வருத்தமாகவும் இருக்கிறது.

ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவியின் புதிய மாடலிலும், பின்புற கதவில் ஸ்பேர் இல்லாமல் வர இருப்பது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles
English summary
Fiat India has launched its Avventura crossover in the country during 2014 and a minor update is on its way. Italian based manufacturer based their Avventura model on its Punto Evo hatchback.
Story first published: Saturday, September 5, 2015, 15:45 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X